Репост из: TNPSC BITS - GROUP EXAM PREPARATION
🌷🔤🔤🔤🔤 🔤🔤🌷🔤
#TNPSCBITS #TNPSC #Tamil
🚗அஞ்சல் தலை வெளியீடு ✨
✅1960 - பாரதியார்
✅1976 - காமராஜர்
✅1978 - தந்தை பெரியார்
✅1995 - முத்துராமலிங்க தேவர்
✅2000 - இரட்டைமலை சீனிவாசன்
✅2004 - திருப்பூர் குமரன், மருது சகோதரர்கள்
✅2005 - அயோத்திதாசர், திரு.வி.க, கவிமணி, தீரன் சின்னமலை
✅2006 - உ.வே.சா, தேவநேயப் பாவாணர், ம.பொ.சிவஞானம்
✅2007 - மறைமலை அடிகள்
✅2008 - வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, செய்குதம்பி பாவலர்
#TNPSCBITS #TNPSC #Tamil