🛐Daily Bible✝️


Kanal geosi va tili: Hindiston, Inglizcha
Toifa: Din


Romans 3:24 (KJV) Being justified freely by his grace through the redemption that is in Christ Jesus:
Contact @dailybible_bot

Связанные каналы

Kanal geosi va tili
Hindiston, Inglizcha
Toifa
Din
Statistika
Postlar filtri




வெளிப்படுத்தின விசேஷம் 17 : 11 - 18 : 2




வெளிப்படுத்தின விசேஷம் 17 : 3 - 10




வெளிப்படுத்தின விசேஷம் 16 : 17 - 17 : 2




What is the scriptural definition of the soul?




வெளிப்படுத்தின விசேஷம் 16 : 10 - 16


Galatians 1:10 NRSV
[10] Am I now seeking human approval, or God's approval? Or am I trying to please people? If I were still pleasing people, I would not be a servant of Christ.


கலாத்தியர் 1:10 TAOVBSI
[10] இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.




வெளிப்படுத்தின விசேஷம் 16 : 2 - 9


Romans 12:2 NRSV
[2] Do not be conformed to this world, but be transformed by the renewing of your minds, so that you may discern what is the will of God—what is good and acceptable and perfect.


ரோமர் 12:2 TAOVBSI
[2] நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.




வெளிப்படுத்தின விசேஷம் 15 : 5 - 16 : 1


Isaiah 43:18-19 NRSV
[18] Do not remember the former things, or consider the things of old. [19] I am about to do a new thing; now it springs forth, do you not perceive it? I will make a way in the wilderness and rivers in the desert.


ஏசாயா 43:18-19 TAOVBSI
[18] முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். [19] இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

20 ta oxirgi post ko‘rsatilgan.