Postlar filtri


https://drive.google.com/drive/folders/1ABywyUWjAAaDUBE2kFGAKmokjAj2xxnj?usp=sharing

👆🏻

25-11-2024
----------------
TODAY NEWS PAPER

https://telegream.me/tnpsctarget
👆🏻
DAILY NEWS PAPER WILL BE UPLOAD THIS CHANNEL

----------------


சரியான தொடரைக் கண்டறிக. இரட்டைக் காப்பியம் என்பன
So‘rovnoma
  •   மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்.
  •   சிலப்பதிகாரமும், வளையாபதியும்
  •   சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
  •   மணிமேகலையும், வளையாபதியும்
86 ta ovoz


சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?
So‘rovnoma
  •   உமறுப்புலவர்
  •   கம்பர்
  •   நாமக்கல் கவிஞர்
  •   பாரதியார்
84 ta ovoz


எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்
So‘rovnoma
  •   குறுந்தொகை
  •   நற்றிணை
  •   ஐங்குறுநூறு
  •   பதிற்றுப்பத்து
80 ta ovoz


நந்திக்கலம்பகம் மீது பாடப் பெற்றது
So‘rovnoma
  •   பாண்டிய மன்னன்
  •   குலசேகர ஆழ்வார்
  •   மூன்றாம் நந்திவர்மன்
  •   பல்லவ மன்னன்
80 ta ovoz


சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு எது?
So‘rovnoma
  •   1990
  •   1991
  •   1993
  •   1994
78 ta ovoz


உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
So‘rovnoma
  •   120 பாக்கள்
  •   204 பாக்கள்
  •   80 பாக்கள்
  •   67 பாக்கள்
78 ta ovoz


திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க
So‘rovnoma
  •   உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்.
  •   220 தலங்கள் வழிப்பட்டார்.
  •   திராவிடச் சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்
  •   அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்.
69 ta ovoz


கள்ள வேடம் புனையாதே – பல கங்கையில் உன்கடம் நனையாதே – இதில் கடம் என்பதன் பொருள்
So‘rovnoma
  •   உடம்பு
  •   கால்கள்
  •   கைகள்
  •   தலை
74 ta ovoz


சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க உருமு
So‘rovnoma
  •   இடுப்பு
  •   இடி
  •   மேகம்
  •   கதிரொளி
75 ta ovoz


பொருத்துக பொருளறிந்து பொருத்துக a. நயனம் 1. இருள் b. இந்து 2. புன்னகை c. முறுவல் 3. கண்கள் d. அல் 4. நிலவு
So‘rovnoma
  •   3 4 2 1
  •   3 4 1 2
  •   4 3 2 1
  •   3 2 1 4
66 ta ovoz


பொருந்தாத இணையைக் கண்டறிக
So‘rovnoma
  •   மேதி – எருமை
  •   சந்தம் – அழகு
  •   கோதில் – பசு
  •   அங்கணர் – சிவன்
160 ta ovoz


தேம்பாவணி எத்தனை காண்டங்களை உடையது
So‘rovnoma
  •   2
  •   3
  •   4
  •   5
147 ta ovoz


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ --- இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
So‘rovnoma
  •   நற்றிணை
  •   கலித்தொகை
  •   குறுந்தொகை
  •   புறநானூறு
137 ta ovoz


கேழல் என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
So‘rovnoma
  •   எருமை
  •   புலி
  •   கரடி
  •   பன்றி
141 ta ovoz


அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் – இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்
So‘rovnoma
  •   தேவாரம்
  •   திருவாசகம்
  •   ஏர் எழுபது
  •   திருக்கோவை
137 ta ovoz


அகத்திணையின் வகைகள்
So‘rovnoma
  •   ஐந்து
  •   ஆறு
  •   மூன்று
  •   ஏழு
139 ta ovoz


மாகதம் எனப்படுவது
So‘rovnoma
  •   மதுரகவி
  •   சித்திரகவி
  •   வித்தாரகவி
  •   ஆசுகவி
139 ta ovoz


மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
So‘rovnoma
  •   கலம், தோணி, புணரி, மிதவை
  •   கலம், பரிசில், ஓடம், பரவை
  •   கலம், வங்கம், புணை, அம்பி
  •   கலம், பரிசில், ஆழி, பஃறி
129 ta ovoz


எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும் – எனப் பாடியவர்
So‘rovnoma
  •   பாரதிதாசன்
  •   பாரதியார்
  •   சுரதா
  •   கண்ணதாசன்
132 ta ovoz

20 ta oxirgi post ko‘rsatilgan.