-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
💐@tvp_kavithai💐
-------------------------------------------------
உற்சாகமில்லாத
தமிழ் புத்தாண்டு தினம்
வெல்லமும்
வேப்பம் பூவும்
இனிப்பும் கசப்பும்
கலந்ததே வாழ்க்கை என்று
மக்களுக்கு உணர்த்தும் நாள்
இந்த வருடம்
மிகவும் கசப்பான
ஆரவாரத்துடன் ஆரம்பம்
இதுவும் கடந்து போகும்
என்ற நம்பிக்கையுடன் மீண்டு எழுவோம்
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
💐@tvp_kavithai💐
-------------------------------------------------
உற்சாகமில்லாத
தமிழ் புத்தாண்டு தினம்
வெல்லமும்
வேப்பம் பூவும்
இனிப்பும் கசப்பும்
கலந்ததே வாழ்க்கை என்று
மக்களுக்கு உணர்த்தும் நாள்
இந்த வருடம்
மிகவும் கசப்பான
ஆரவாரத்துடன் ஆரம்பம்
இதுவும் கடந்து போகும்
என்ற நம்பிக்கையுடன் மீண்டு எழுவோம்