Doctor OLBN ™ 🩺 Our Body Health 💊 Fitness 🚴‍♂ Health Tips & Medicine🔬 மருத்துவ & உடற்பயிற்சி குறிப்புகள் 💊


Channel's geo and language: India, Tamil


Health & Fitness - Doctor OLBN 🏊🏃🚴
உடல், மன ஆரோக்கியம் - உடற்பயிற்சி - மருத்துவ குறிப்புகள் - அழகு குறிப்புகள் - தமிழ் மருத்துவம்
https://t.me/DoctorOLBN
Health Care - Fitness - Health Tips - Traditional Medicare - Beauty Tips
🔰 @TGLinksOLBN 🔰

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Tamil
Statistics
Posts filter


ஓமம் தண்ணீர் நன்மைகள்!

ஓமம் தண்ணீர் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவது, மாதவிடாய் வலியைப் போக்குவது, சுவாசப் பிரச்சனைகளைத் தீர்ப்பது, சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிப்பது, உடல் எடையைக் குறைப்பது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

செரிமானத்தை மேம்படுத்துதல்:

ஓமம் தண்ணீர் செரிமான மண்டலத்தை தூண்டுகிறது, வீக்கம், அஜீரணம் மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது. 

மாதவிடாய் வலிக்கு நிவாரணம்:

ஓமம் தண்ணீர் மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது. 

சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வு:

ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஓமம் தண்ணீர் நிவாரணம் அளிக்கிறது. 

சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம்:

ஓமம் தண்ணீர் சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது. 

உடலைத் தூய்மைப்படுத்தல்:

ஓமம் தண்ணீர் உடலின் நச்சுக்களை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்த உதவுகிறது. 

சிறுநீர் பாதை தொற்றுகளைத் தடுக்கிறது:

ஓமம் தண்ணீர் சிறுநீர் பாதை தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. 

பசியை தூண்டுதல்:

பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள், ஓமம் தண்ணீர் பசியைத் தூண்ட உதவுகிறது. 

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
Say Goodbye to Belly Fat and Tone Your Body🤰💯🔥

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உங்களை இளமையாக வைத்திருக்கவும் எளிய பயிற்சிகள்! 🩸

மோசமான இரத்த ஓட்டம் - இரத்த நாளங்கள் அடைப்பு, நினைவாற்றல் பிரச்சினைகள், முதுகுவலி மற்றும் இதய பிரச்சனைகளுக்கு கூட வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் மட்டுமே இதை செய்துவர உங்கள் ஆரோக்கியத்தை பெரிய வித்தியாசமாக மாற்றும்!

சுறுசுறுப்பாக இருங்கள், இளமையாக இருங்கள்! 💪

@DoctorOLBN


இந்த படம் மனித உடலில் முடி வளரும் பகுதிகளைக் காட்டுகிறது!

உடலின் பகுதியை பொறுத்து அவற்றின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன.

தலைமுடி: சூரிய ஒளி மற்றும் குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது.

புருவங்கள்: வியர்வை கண்களுக்குள் செல்வதை தடுக்கிறது.

காதுகள்: முடி மற்றும் மெழுகு ஆகியவை அழுக்கு துகள்கள், சிறிய பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும் பாதுகாப்பாக செயல்படுகிறது.

மூக்கு: முடி ஒரு இயற்கை வடிகட்டியாக செயல்படுகிறது, தூசி துகள்கள் சுவாச அமைப்புக்குள் நுழைவதை தடுக்கிறது, அதனால்தான் மூக்கின் உள் மேற்பரப்பில் "சளி" உருவாகிறது.

அக்குள்: முடி கைகளுக்கும் உடலுக்கும் இடையிலான உராய்விலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

கண் இமைகள்: கண்களை பாதுகாக்கிறது.

அந்தரங்க பகுதி: பெண்களுக்கு, தொற்று அல்லது நோய்களை ஏற்படுத்தும் பொருட்களின் ஊடுருவலுக்கு எதிராக யோனி கால்வாயின் முதல் பாதுகாப்பாக செயல்படுகிறது.

* கைகள், கால்கள், முதுகு போன்ற பிற முடிகளைப் பொறுத்தவரை, அவை நம் முன்னோர்களின் எச்சம் என்று பல விஞ்ஞானிகள் நம்புகின்றனர், அவர்கள் மிகவும் அதிகமான முடியுடன் இருந்தனர்.

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
இவ்ளோ நாள் brush பண்ணிட்டு தான் தண்ணீர் குடிச்சிருக்கேன்.. 😱🙄

@DoctorOLBN


Pilates Ring: Full Body Toning Fitness for Stretching, Relaxation

இந்த ring முழு உடல் பயிற்சி மற்றும் தசைகளை உறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உயர்தர உடற்பயிற்சி கருவியாகும். ஆண் , பெண் என இருவருமே பயன்படுத்தலாம் . பயன்படுத்துவது மிகவும் எளிது மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகளுக்கு ஏற்றது. புதிதாக பயன்படுத்துபவர்களும் எளிதாக கற்றுக்கொள்ளலாம். கீழே சில அடிப்படை பயிற்சி முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன:

1. கைகளை டோன் செய்ய (Upper Arm Exercise):

முறை: பிலாட்டஸ் ரிங்கை இரு கைகளுக்கு இடையில் பிடித்து, மார்புக்கு முன்பாக வைக்கவும். பின்னர், ரிங்கை மெதுவாக அழுத்தி, 5-10 வினாடிகள் பிடித்து விடவும்.

முறை: 10-15 முறை செய்யவும், 2-3 செட்கள்.

பயன்: மேல் கைகள் மற்றும் மார்பு தசைகள் வலுவடைகின்றன.

2. உள் தொடைகளுக்கு (Inner Thigh Exercise):

முறை: தரையில் உட்கார்ந்து, கால்களை நீட்டவும். பிலாட்டஸ் ரிங்கை உள் தொடைகளுக்கு இடையில் வைத்து, கால்களால் ரிங்கை அழுத்தவும். 5-10 வினாடிகள் பிடித்து விடவும்.

முறை: 12-15 முறை, 2-3 செட்கள்.

பயன்: உள் தொடைகள் உறுதியாகி, நல்ல வடிவம் பெறும்.

3. வெளிப்புற தொடைகளுக்கு (Outer Thigh Exercise):

முறை: பக்கவாட்டில் படுத்து, ரிங்கை கால்களுக்கு இடையில் வைத்து, மேல் காலை உயர்த்தி ரிங்கை அழுத்தவும். மெதுவாக கீழே இறக்கவும்.

முறை: ஒரு பக்கத்திற்கு 10-12 முறை, 2 செட்கள்.

பயன்: வெளிப்புற தொடைகள் மற்றும் இடுப்பு தசைகள் வலுவடைகின்றன.

4. வயிற்று தசைகளுக்கு (Core/Ab Exercise):

முறை: முதுகை தரையில் படுக்கவைத்து, கால்களை மேலே தூக்கி, ரிங்கை கால்களுக்கு இடையில் வைக்கவும். ரிங்கை அழுத்தியபடி, மேல் உடலை சிறிது உயர்த்தி, 5 வினாடிகள் பிடிக்கவும்.

முறை: 10-12 முறை, 2 செட்கள்.

பயன்: வயிற்று தசைகள் மற்றும் மையப்பகுதி வலுவடைகிறது.

5. நீட்சி பயிற்சி (Stretching)

முறை: ரிங்கை ஒரு கையால் பிடித்து, மறு கையை மேலே நீட்டி உடலை பக்கவாட்டில் வளைக்கவும். 20-30 வினாடிகள் பிடித்து, பின்னர் மறுபக்கம் செய்யவும்.

முறை: ஒரு பக்கத்திற்கு 2-3 முறை.

பயன்: உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் தசை தளர்வு மேம்படுகிறது.

பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை:

சரியான தோரணை: பயிற்சியின் போது முதுகு நேராக இருக்க வேண்டும், இல்லையெனில் தசைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

மெதுவாக தொடங்கவும்: புதிதாக பயன்படுத்துபவர்கள் குறைந்த அழுத்தத்துடன் ஆரம்பித்து, படிப்படியாக அதிகரிக்கவும்.

சுவாசம்: பயிற்சியின் போது சீராக சுவாசிக்கவும்; மூச்சை அடக்க வேண்டாம்.

ஓய்வு: ஒவ்வொரு செட்டிற்கு பிறகு 30-60 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.

தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க.

Price: Rs.519/-
Reviews: 4.1* | 249 Ratings
Link to buy: https://amzn.to/3E0Ew31


Video is unavailable for watching
Show in Telegram


தினமும் காலை உணவாக அரை மூடி தேங்காயும் 5 பேரிச்சம் பழமும் சாப்பிட்டு வந்தால், எலும்பு தேய்மானம், எலும்பு வலி, மூட்டு வலி, எலும்பு முறிவு, உடல் பருமன், நரம்பு பலவீனம், இளைப்பு, இருதய பலவீனம் மற்றும் மனசஞ்சலம் அனைத்தையும் போக்கும்.

@DoctorOLBN


Start a Romance 😍

https://t.me/JustCouples

Couples Love 💞, Romance, Mood, Lust, Goals, Travel Relationship 😍

Love Me ♥️: @JustCouples

Photoshoot - Pictures - Images - Photos

t.me/JustCouples

More Links: @TGLinksOLBN


உடல் எடை குறைக்கனும்.. ஆனா டைம் இல்லையா அப்போ இந்த 4 டிப்ஸ் உங்களுக்கு தான்!

உடல் எடை அதிகரித்திருப்பவர்கள் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது மாத்திரை உட்கொண்டு எடையை குறைக்கலாமா என எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் மற்றும் சீரான உடற்பயிற்சிகளின் மூலமாக தான் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என மருத்துவர் கூறுகிறார்.

தண்ணீர்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேவையான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் வயிறு நிறைவாக இருக்கும். தேவையில்லாத உணவு சாப்பிட தூண்டாது.

உடற்பயிற்சி: அன்றாடம் 20 நிமிடம் உடற்பயிற்சி இருக்க வேண்டும். இதனை தினசரி கடைபிடிக்க வேண்டும். அதுவும் உடற்பயிற்சியின்போது கட்டாயம் வியர்வை வெளியேற வேண்டும்.

6-6 பிளான்: மாலை 6 மணிக்கு சாப்பிட தொடங்கி 6.30க்குள் முடிக்க வேண்டும்.

சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி: மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி கட்டாயம் தேவை. 

இவற்றை தொடர்ந்து பின்பற்றி வர உடல் எடையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். இதுதவிர நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடல் பயிற்சி செய்யலாம்.

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
சிசேரியன் செய்த பிறகு முதுகு வலி ஏன் வருகிறது என்று யோசிக்கிறீர்களா?

1 சிசேரியன் போது முதுகு ஊசி மூலம் முதுகு வலி ஏற்படாது.

2 கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு இடமளிக்கும் வகையில் உங்கள் முதுகெலும்பு சீரமைப்பு மாறுகிறது.

3 பிரசவத்திற்குப் பிறகு, உங்கள் முதுகெலும்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நேரம் எடுக்கும்.

4 எடை அதிகரிப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை உங்கள் முதுகுத்தண்டில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

5 உங்கள் தசைகளை வலுப்படுத்தி சுறுசுறுப்பாக இருப்பது வலியைக் குறைக்கலாம் அல்லது அகற்றலாம்.

உங்கள் உடலை நன்றாக உணர உங்கள் நடவடிக்கையை மாற்றி, உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்!

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
STENT - வைப்பது என்றால் என்ன?

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
ஹெட்போன் தொடர்ந்து கேட்பதால் என்ன ஆகும்?

காதில் அது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது?

🦻👂👂

உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
மழைக்காலத்தில் சளித்தொல்லைக்கு எளிமையான டிப்ஸ்!

👍😍

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
Foot massage for bed time!!!

Must try daily 👍

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
Say Goodbye to Belly Fat! 8 Best Exercises for a Flat Stomach. 💯💪🔥

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
காசா.. பணமா.. சொந்த கையால சும்மா செய்யிறது தானே! செய்துதான் பார்ப்போமே!!

👍

@DoctorOLBN


அதிகாலை பழக்கம்! ஆயுசுக்கும் நிலைக்கும்! - DOCTOR OLBN

● நாள்தோறும் அதிகாலை 4-5 மணிக்குள் எழுந்துவிடுங்கள்.

● டீ, காபிக்கு முன் 1 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

● முடிந்தால் இரவு வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு, அந்த நீரை எழுந்ததும் குடிக்கலாம்.

● காலைக் கடன்களை முடித்துவிட்டு உங்களால் இயன்றவரை (30Min) நடைப்பயிற்சி செல்லுங்கள்.

● 8 AMக்குள் காலை உணவை முடியுங்கள்.

இவ்வாறு நாள்தோறும் செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

@DoctorOLBN


அதிகாலையை புத்துணர்ச்சி ஆக்கும் புதினா டீ..! - Doctor OLBN

அதிகாலையை புத்துணர்ச்சியோடு தொடங்க புதினா டீ குடிக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது என்கிறார்கள்.

ஒரு கப் கொதிக்கும் நீரில் 5-6 புதினா இலைகளை சேர்க்கவும். அதனுடன் சுவைக்காக சில துளிகள் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் நாளை குதூகலமாக்கும் புதினா டீ ரெடி.

@DoctorOLBN


Video is unavailable for watching
Show in Telegram
மாதவிடாய் சுழற்சிக்கும் குழந்தை பிறப்புக்கும் உள்ள சம்பந்தம் பற்றி..

@DoctorOLBN

20 last posts shown.