தேசிய சீர்திருத்த இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், அவதூறான பதிவுகளையும் வெளியிட்ட "சீர்காழி ஒன்று கூடல் குழு" நிர்வாகிகள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை அளிக்கும் சட்ட அறிவிப்பு கடிதத்தை அவர்கள் பயணிக்கும் குழுவிலும், அவர்களுக்கு தனிப் பதிவிலும் அனுப்பப்பட்டது. அவர்கள் அதனை உதாசீனப்படுத்தியதன் மூலம், தொடர்புடைய குழுக்களின் நிர்வாகிகளின் மீது குற்ற வழக்கு தொடுத்து, தகுந்த முறையில் சட்டப் பாடமும், சத்தியப் பாடமும் புகட்டப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
எனவே, தேசிய சீர்திருத்த இயக்கத் தோழர்கள் மேற்படி சட்ட அறிவிப்பு கடிதத்தை, அந்தக் குழு நிர்வாகிகளுக்கு இனிமேல் அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.❤️🙏
எனவே, தேசிய சீர்திருத்த இயக்கத் தோழர்கள் மேற்படி சட்ட அறிவிப்பு கடிதத்தை, அந்தக் குழு நிர்வாகிகளுக்கு இனிமேல் அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.❤️🙏