ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு


Channel's geo and language: India, Hindi
Category: Esoterics


"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்"
சேனலின் நோக்கம்:
🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்)
🌸 கூட்டு பிரார்த்தனை
🌸 தற்சார்பு வாழ்க்கை
🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல்.
வாழ்க வையகம் 🙏.

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Hindi
Category
Esoterics
Statistics
Posts filter


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

இறைவன் தந்த இயற்கைக்கு நன்றி

இறைவன் தந்த உணவிற்கு நன்றி

இறைவன் தந்த பலத்திற்கு நன்றி

இறைவன் தந்த வளத்திற்கு நன்றி

இறைவன் தந்த வலிமைக்கு நன்றி

இறைவன் தந்த நம்பிக்கைக்கு நன்றி

இறைவன் தந்த பொருட்களுக்கு நன்றி

இறைவன் தந்த தைரியத்துக்கு நன்றி

இறைவன் தந்த அமைதிக்கு நன்றி

இறைவன் தந்த பாதுகாப்பிற்கு நன்றி

இறைவன் தந்த உறவுகளுக்கு நன்றி

இறைவன் தந்த அன்பிற்கு நன்றி

இறைவன் தந்த உயிருக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

மழையாற்றலுக்கு நன்றி செலுத்துவோம்

புரட்டாசியில் புன்னகைத்து வரும் மழைக்கு நன்றி

ஐப்பசியில் அடைமழை என வரப்போகும் மழைக்கு நன்றி

கார்த்திகையில் கனமழை என வரப்போகும் மழைக்கு நன்றி

மார்கழியில் மறைய போகும் மழைக்கு நன்றி

தை மாசம் வசந்தங்களை அள்ளித்தரும் மழைக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

அன்பாக இருக்கும் போதெல்லாம் இதயம் அற்புதமாக வேலை செய்கிறது இறைவனுக்கு நன்றி

அமைதியாக இருக்கும்போதெல்லாம் கல்லீரல் அற்புதமாக வேலை செய்கிறது இறைவனுக்கு நன்றி

தைரியமாக இருக்கும் போதெல்லாம் சிறுநீரகம் சிறப்பாக வேலை செய்கிறது இறைவனுக்கு நன்றி

வீரமாக இருக்கும்போதெல்லாம் நுரையீரல் சிறப்பாக வேலை செய்கிறது இறைவனுக்கு நன்றி

மகிழ்ச்சியாக இருக்கும் போதெல்லாம் மண்ணீரல் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேலை செய்கிறது இறைவனுக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்கவையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

ஆன்றோர்கள் வாழிய வாழியவே

சான்றோர்கள் வாழிய வாழியவே

மூதாதையர்கள் வாழிய வாழியவே

தாய் தந்தையர் வாழிய வாழியவே

உற்றம் சுற்றம் வாழிய வாழியவே

உழவர்கள் உளத்திகள் வாழிய வாழியவே

மானம் காக்க ஆடை தருவோர் வாழிய வாழியவே

உலகத்தில் அனைவரும் வாழிய வாழியவே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

இயற்கை விவசாயிகள் வாழ்க வாழ்கவே

நெசவு தொழிலாளர்கள் வாழ்க வாழ்கவே

மண்பாண்டம் செய்பவர்கள் வாழ்க வாழ்கவே

காய்கனிகள் விற்போர் வாழ்க வாழ்கவே

தெருவோர வியாபாரிகள் வாழ்க வாழ்கவே

இயற்கை வாகனங்கள் செய்வோர் வாழ்க வாழ்கவே

குடில் அமைப்போர் வாழ்க வாழ்கவே

இயற்கை எண்ணெய் உற்பத்தியாளர்கள் வாழ்க வாழ்கவே

இயற்கை உப்பு வியாபாரிகள் வாழ்க வாழ்கவே

இயற்கை நாட்டு சக்கரை மற்றும் இயற்கைத்தேன் வியாபாரிகள் வாழ்க வாழ்கவே

இயற்கை தற்சார்பு உற்பத்தியாளர்கள் வாழ்க வாழ்கவே

ஊர் ஊராக சந்தையிடுவோர் வாழ்க வாழ்கவே

துணி ஏலம் விடுபவர் வாழ்க வாழ்கவே

தெருக்களை அலங்கரிக்கும் அனைத்து வியாபாரிகளும் வாழ்க வாழ்கவே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

மண்ணில் நடப்பது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி

ஆற்றில் குளிப்பது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி

அதிகாலை காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி

காலை மாலை சூரியனை பார்ப்பது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி

அனுதினமும் ஆகாய ஆற்றலை பெறுவது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

பஞ்ச ஆற்றலுக்கு நன்றி செலுத்துவோம்

ஐம்பூதங்களுக்கு நன்றி

ஐந்து உலோகங்களுக்கு நன்றி

ஐவகை நிலங்களுக்கு நன்றி

பஞ்ச அமிர்தங்களுக்கு நன்றி

ஐம்புலன்களுக்கு நன்றி

ஐம்பொறிகளுக்கு நன்றி

பஞ்சாட்சரத்திற்கு நன்றி

பஞ்ச காவியத்திற்கு நன்றி

பஞ்ச மகாசக்திகளின் ஓட்டத்திற்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

பூமியை பலப்படுத்தும் மழை நீருக்கு நன்றி

மழை நீரை உருவாக்கும் காற்றுக்கு நன்றி

காற்றை வளப்படுத்தும் சூரியனுக்கு நன்றி

சூரியனை வளப்படுத்தும் ஆகாயத்திற்கு நன்றி

ஆகாயத்தை பலப்படுத்தும் பூமிக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

சூரியனைப் போற்றுக போற்றுகவே
வாழ்க வாழ்கவே

சூரியனால் விளைந்த அனைத்தும் வாழ்க வாழ்கவே

காற்று போற்றுக போற்றுகவே
காற்றால் விளைந்த அனைத்தும் வாழ்க வாழ்கவே

மழைநீர் போற்றுக போற்றுகவே
மழையால் விளைந்த அனைத்தும் வாழ்க வாழ்கவே

பூமி போற்றுக போற்றுகவே
பூமியால் விளைந்த அனைத்தும் வாழ்க வாழ்கவே

ஆகாயம் போற்றுக போற்றுகவே ஆகாயத்தால் விளைந்த அனைத்தும் வாழ்க வாழ்கவே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

எனக்கு தைரியத்தை கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி

எனக்கு பலத்தை கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி

எனக்கு ஆற்றலை கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி

எனக்கு வலிமையை கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி

எனக்கு அமைதியை கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி

எனக்கு பாதுகாப்பு கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி

எனக்கு அன்பை கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி

எனக்கு எல்லாமுமாய் இருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

இன்றைய நாள் அனைவருக்கும் இனிமையான நாளாக அமையட்டும்

இன்றைய நாள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமையட்டும்

அனைவரின் எண்ணங்களும்
மேலோங்கி இருக்கட்டும்

அனைவரின் செயல்பாடுகளும் சிறப்பானதாய் அமையட்டும்

அனைவரும் தர்ம வழிகளை பின்பற்றி நடக்கட்டும்

அனைவரும் நேர்மையாக உண்மையாக செயல்படட்டும்

ஒவ்வொரு நாளும் அனைவரும் நிம்மதியாக அமைதியாக பணி புரியட்டும்

ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு நிறைந்த சூழல் அமையட்டும்

தனி ஒரு மனிதனுக்கு நிறைவான சுதந்திரம் கிடைக்கட்டும்

ஒவ்வொருவரும் அன்பின் மகத்துவம் உணர்ந்து மகிழ்ச்சியாக வாழட்டும்

இன்றைய நாள் அனைத்து மக்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் மகிழ்ச்சியான தருணங்களாக இருக்கட்டும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைப்பதற்கு நன்றி

அனைவருக்கும் இயற்கை உணவு கிடைக்கிறது நன்றி

அனைவருக்கும் பொருளாதாரம் வலிமையாக இருப்பதற்கு நன்றி

அனைவரின் தேவையும் பூர்த்தி செய்யப்படுவதற்கு நன்றி

அனைவரும் அனைத்து செயலையும் சேவையாய் செய்வதற்கு நன்றி

அனைவரும் அனைத்து இடங்களிலும் ஒழுக்கமாய் இருப்பதற்கு நன்றி

அனைவரும் நேர்மையாய் தூய்மையாய் செயலாற்றி வருவதற்கு நன்றி

அனைத்து மக்களும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து எளிமையாக வாழ்வதற்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

உண்மை வழியில் நடப்பது
மனதிற்கு பலத்தை தருகிறது

மனம் பலமாய் இருப்பது
உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது

உடல் ஆரோக்கியமாக இருப்பது
மகிழ்ச்சியை இரட்டிப்பாக கூட்டுகிறது

மகிழ்ச்சி அதிகமாகும் போது
அன்பு எங்கும் பரவுகிறது

எங்கும் பறவை அன்பு அமைதியை நிலைநாட்டுகிறது

அமைதி தரும் மௌனங்கள் எல்லையற்ற ஆற்றலாக மாறுகிறது

இந்த எல்லையற்ற ஆற்றல் இறையாற்றலை உணர்த்துகிறது

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

எங்கும் இயற்கை வாழ்வியல் முறைகள் தேவனுக்கு நன்றி

எங்கும் குருகுல கல்வி முறை
இறைவனுக்கு நன்றி

எங்கும் இயற்கை வைத்தியசாலைகள் இறைவனுக்கு நன்றி

எங்கும் இயற்கையுடன் பயணம்
இறைவனுக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

நான் அமைதியாக இருப்பதால் எனக்கு கல்லீரல் சிறப்பாக செயல்படுகிறது இறைவனுக்கு நன்றி

நான் மகிழ்ச்சியாக இருப்பதால் என் மண்ணீரல் சிறப்பாக செயல்படுகிறது இறைவனுக்கு நன்றி

நான் அன்பாக இருப்பதால் என் இதயம் சிறப்பாக செயல்படுகிறது இறைவனுக்கு நன்றி

நான் ஆரோக்கியமாக இருப்பதால் என் நுரையீரல் சிறப்பாக செயல்படுகிறது இறைவனுக்கு நன்றி

நான் தைரியமாக இருப்பதால் நீ என் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுகிறது இறைவனுக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

💦அ ன்பு மழையே வருக வருக

💦ஆ னந்த மழையே வருக வருக

💦இ ன்பம் தரும் மழையே வருக வருக

💦ஈ கை குணம் கொண்ட
மழையே வருக வருக

💦உ யிர் காக்கும் மழையே
வருக வருக

💦ஊ ரை செழிப்பாக்கும்
மழையே வருக வருக

💦எ ங்கும் பொழியும்
மழையே வருக வருக

💦ஏ ற்றம் பல தரும் மழையே
வருக வருக

💦ஐ ப்பசி மழையே வருக வருக

💦ஒ ழுக்கம் கற்பிக்கும் மழையே வருக வருக

💦ஓ தாமல் பருவந்தோறும் பெய்யும் மழையே வருக வருக

💦ஔ வை நாட்டை சிறப்பிக்க மழையே வருக வருக

💦ஃ தோ மழை வந்துவிட்டது ☔️

☔️☔️☔️மழை ஆற்றலுக்கு
நன்றி நன்றி நன்றி ☔️☔️☔️

🌈🌈🌈எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க 🌈🌈🌈

🌧🌧🌧வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்☔️☔️☔️


இன்றைய கூட்டு வழிபாடு

மரமே உன் வெளிக்காற்று என் உள் காற்று;
என் வெளிக்காற்று உன் காற்று என்பதை உணர்வேன்

நிழல் தரும் மரத்திற்கு நன்றி

பிராணவாயு தரும் மரத்திற்கு நன்றி

கனிதரும் மரத்திற்கு நன்றி

காய்தரும் மரத்திற்கு நன்றி

இலைதரும் மரத்திற்கு நன்றி

மருந்து தரும் மரத்திற்கு நன்றி

உணவு தரும் மரத்திற்கு நன்றி

உயிரை வளர்க்கும் மரத்திற்கு நன்றி

இறையாய் நிற்கும் மரத்திற்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

இன்றைய செயல்கள் சிறப்பாக நடப்பதற்கு நன்றி

இன்றைய பொழுதுகள் மகிழ்ச்சியாக நகர்வதற்கு நன்றி

இந்த தருணம் எங்கும் அமைதி சூழ்ந்து இருப்பதற்கு நன்றி

இன்றைய தினத்தை எனக்கு இனிமையான நாளாக மாற்றிய பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

எங்கும் மரங்களின் வளர்ச்சி பெருகுவதால் காடுகள் உருவாகிறது பிரபஞ்சமே உனக்கு நன்றி

எங்கும் பறவைகள் சுற்றி திரிகின்றன பிரபஞ்சத்திற்கு நன்றி

காணுமிடமெங்கும் ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன பிரபஞ்சத்திற்கு நன்றி

காட்டு விலங்குகள் அனைத்தும் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன பிரபஞ்சத்திற்கு நன்றி

லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்வதற்கு அனைத்து சாத்தியங்களும் ஏற்படுத்திய பிரபஞ்சத்திற்கு நன்றி

இந்த உலகம் எங்கும் உயிர்களால் நிரம்பி இருக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

இயற்கை செல்வத்திற்கு நன்றி செலுத்துவோம்

கடல் வளத்திற்கு நன்றி

மலைவளத்திற்கு நன்றி

காடு வளத்திற்கு நன்றி

பள்ளத்தாக்கு வளத்திற்கு நன்றி

பாலைவனத்திற்கு நன்றி

சமவெளிகளுக்கு நன்றி

சுழிமுகத்துவாரங்களுக்கு நன்றி

வயல்வெளிகளுக்கு நன்றி

ஆற்றுப் படுகைகளுக்கு நன்றி

அனைத்து நீர் நிலைகளுக்கும் நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

20 last posts shown.