இன்றைய கூட்டு வழிபாடு
இன்றைய நாள் அனைவருக்கும் இனிமையான நாளாக அமையட்டும்
இன்றைய நாள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமையட்டும்
அனைவரின் எண்ணங்களும்
மேலோங்கி இருக்கட்டும்
அனைவரின் செயல்பாடுகளும் சிறப்பானதாய் அமையட்டும்
அனைவரும் தர்ம வழிகளை பின்பற்றி நடக்கட்டும்
அனைவரும் நேர்மையாக உண்மையாக செயல்படட்டும்
ஒவ்வொரு நாளும் அனைவரும் நிம்மதியாக அமைதியாக பணி புரியட்டும்
ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு நிறைந்த சூழல் அமையட்டும்
தனி ஒரு மனிதனுக்கு நிறைவான சுதந்திரம் கிடைக்கட்டும்
ஒவ்வொருவரும் அன்பின் மகத்துவம் உணர்ந்து மகிழ்ச்சியாக வாழட்டும்
இன்றைய நாள் அனைத்து மக்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் மகிழ்ச்சியான தருணங்களாக இருக்கட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்