இன்றைய கூட்டு வழிபாடு
அறம் ஓங்கட்டும்
ஆனந்தம் சிறக்கட்டும்
இறைத்தன்மை நிலைக்கட்டும்
ஈகை குணம் பெருகட்டும்
உண்மை உயரட்டும்
ஊர் செழிக்கட்டும்
எண்ணம் உருவாகட்டும் -அதில்
ஏற்றம் கிடைக்கட்டும்
ஒன்று கூடி வாழட்டும்
ஓய்வெடுத்து உழைக்கட்டும்
ஔவை வழியில் பயணிக்கட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
அறம் ஓங்கட்டும்
ஆனந்தம் சிறக்கட்டும்
இறைத்தன்மை நிலைக்கட்டும்
ஈகை குணம் பெருகட்டும்
உண்மை உயரட்டும்
ஊர் செழிக்கட்டும்
எண்ணம் உருவாகட்டும் -அதில்
ஏற்றம் கிடைக்கட்டும்
ஒன்று கூடி வாழட்டும்
ஓய்வெடுத்து உழைக்கட்டும்
ஔவை வழியில் பயணிக்கட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்