இன்றைய கூட்டு பிரார்த்தனை
💦நீர் ஆற்றலுக்கு நன்றி💦
பெய்து வரும் மழையால் ஏரிகள் நிரம்பிக் கொண்டே இருப்பதற்கு நன்றி!
குளங்களிலும் நீர் பெருகிக்கொண்டே இருப்பதற்கு நன்றி!
கண்மாய்களில் புதுவெள்ளம் எங்கும் பரவி ஓடுவதற்கு நன்றி!
அருவிகளில் நீர் வரத்து அதிகமாகி ஆறுகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு நன்றி!
ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட
தடுப்பணைகளிலும்
நீர் நிரம்பிக்
கொண்டு இருப்பதற்கு நன்றி!
பூமியில் தண்ணீர்
நன்றாக ஊறி
ஊற்று நீரும்
வெகுவாக கிடைத்ததற்கு நன்றி!
இதை சாத்தியப்படுத்திய பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி! நன்றி! நன்றி!
🦓🐪🦨🌳எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🦎🐢🦋👨👧👧
🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏