بسم الله الرحمن الرحيم
ISIS, அல் காயிதா, இஃக்வானுல் முஸ்லிமீன், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற தக்ஃபீர் வல் ஹிஜ்ரா போன்ற பித்அத்வாதிகளான கூட்டங்களுக்கு தெளிவான மறுப்பு அளிக்கும் நபி ﷺ அவர்களுடைய ஹதீஸ்
அவ்ஃப் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيَّ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نُنَابِذُهُمْ بِالسَّيْفِ فَقَالَ " لاَ مَا أَقَامُوا فِيكُمُ الصَّلاَةَ وَإِذَا رَأَيْتُمْ مِنْ وُلاَتِكُمْ شَيْئًا مِنْ مَعْصِيَةِ اللَّهِ فَلْيَكْرَهْ مَا يَأْتِي مِنْ مَعْصِيَةِ اللَّهِ وَلاَ يَنْزِعَنَّ يَدًا مِنْ طَاعَةٍ "
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "உங்கள் ஆட்சியாளர்களில் சிறந்தவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் ஆட்சியாளர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்: உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! இந்த கெடுதியான ஆட்சியாளர்களுக்கு எதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா (போர் செய்யலாமா)?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (அதாவது முஸ்லிம்களாக இருக்கும் வரை) வேண்டாம். உங்கள் ஆட்சியாளர்கள் பாவத்தில் ஈடுபடுவதை கண்டால், அந்த ஆட்சியாளர் செய்யக்கூடிய பாவத்தை வெறுக்கட்டும். ஆனால் அவருக்கு கீழ்ப்படிந்து நடப்பதிலிருந்து வெளியாகி விட வேண்டாம் என்று கூறினார்கள்".
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 1855
இந்த மாதிரியான ஹதீஸ் ISIS, அல் காயிதா, இஃக்வானுல் முஸ்லிமீன், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற தக்ஃபீர் வல் ஹிஜ்ரா போன்ற பித்அத்வாதிகளான கூட்டங்களுக்கு தெளிவான மறுப்பாகும். எனவே இந்த மாதிரியான கூட்டங்களுக்கு பின்னே செல்லக்கூடாது.
ஆகவே, ஆட்சியாளர்கள் பாவத்தில் இருந்தால் நம் மீது உள்ள கடமை குறைந்தது உள்ளத்தால் வெறுக்க வேண்டும். ஆனால் அவருக்கு கீழ்ப்படிந்து நடப்பதில் இருந்து வெளியாகுவது கூடாது. இது அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் சம்பந்தப்பட்ட அகீதாவுடைய முக்கியமான அம்சமாகும். மேலும் இதற்கு முரணாக முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ச்சி செய்வது பித்அத்வாதிகளுடைய பண்பாகும்.
விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
உரையை செவிமடுக்க...
t.me/al_ilmush_sharee/1951
| AL ILMUSH SHAREE