Doctor OLBN ™ 🩺 Our Body Health 💊 Fitness 🚴‍♂ Health Tips & Medicine🔬 மருத்துவ & உடற்பயிற்சி குறிப்புகள் 💊


Гео и язык канала: Индия, Тамильский


Health & Fitness - Doctor OLBN 🏊🏃🚴
உடல், மன ஆரோக்கியம் - உடற்பயிற்சி - மருத்துவ குறிப்புகள் - அழகு குறிப்புகள் - தமிழ் மருத்துவம்
https://t.me/DoctorOLBN
Health Care - Fitness - Health Tips - Traditional Medicare - Beauty Tips
🔰 @TGLinksOLBN 🔰

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Статистика
Фильтр публикаций


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
சிசேரியன் செய்த பிறகு முதுகு வலி ஏன் வருகிறது என்று யோசிக்கிறீர்களா?

1 சிசேரியன் போது முதுகு ஊசி மூலம் முதுகு வலி ஏற்படாது.

2 கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு இடமளிக்கும் வகையில் உங்கள் முதுகெலும்பு சீரமைப்பு மாறுகிறது.

3 பிரசவத்திற்குப் பிறகு, உங்கள் முதுகெலும்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நேரம் எடுக்கும்.

4 எடை அதிகரிப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை உங்கள் முதுகுத்தண்டில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

5 உங்கள் தசைகளை வலுப்படுத்தி சுறுசுறுப்பாக இருப்பது வலியைக் குறைக்கலாம் அல்லது அகற்றலாம்.

உங்கள் உடலை நன்றாக உணர உங்கள் நடவடிக்கையை மாற்றி, உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்!

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
STENT - வைப்பது என்றால் என்ன?

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
ஹெட்போன் தொடர்ந்து கேட்பதால் என்ன ஆகும்?

காதில் அது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது?

🦻👂👂

உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
மழைக்காலத்தில் சளித்தொல்லைக்கு எளிமையான டிப்ஸ்!

👍😍

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
Foot massage for bed time!!!

Must try daily 👍

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
Say Goodbye to Belly Fat! 8 Best Exercises for a Flat Stomach. 💯💪🔥

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
காசா.. பணமா.. சொந்த கையால சும்மா செய்யிறது தானே! செய்துதான் பார்ப்போமே!!

👍

@DoctorOLBN


அதிகாலை பழக்கம்! ஆயுசுக்கும் நிலைக்கும்! - DOCTOR OLBN

● நாள்தோறும் அதிகாலை 4-5 மணிக்குள் எழுந்துவிடுங்கள்.

● டீ, காபிக்கு முன் 1 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

● முடிந்தால் இரவு வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு, அந்த நீரை எழுந்ததும் குடிக்கலாம்.

● காலைக் கடன்களை முடித்துவிட்டு உங்களால் இயன்றவரை (30Min) நடைப்பயிற்சி செல்லுங்கள்.

● 8 AMக்குள் காலை உணவை முடியுங்கள்.

இவ்வாறு நாள்தோறும் செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

@DoctorOLBN


அதிகாலையை புத்துணர்ச்சி ஆக்கும் புதினா டீ..! - Doctor OLBN

அதிகாலையை புத்துணர்ச்சியோடு தொடங்க புதினா டீ குடிக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது என்கிறார்கள்.

ஒரு கப் கொதிக்கும் நீரில் 5-6 புதினா இலைகளை சேர்க்கவும். அதனுடன் சுவைக்காக சில துளிகள் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் நாளை குதூகலமாக்கும் புதினா டீ ரெடி.

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
மாதவிடாய் சுழற்சிக்கும் குழந்தை பிறப்புக்கும் உள்ள சம்பந்தம் பற்றி..

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
காலை உணவில் கவனிக்க வேண்டியவை!

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
Get A Charming Back With 50 Times Of Each Action 💯💪🔥

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
தொப்பை குறைய இந்த உடற்பயிற்சியை உங்கள் வீட்டிலேயே செய்யலாம்.

@DoctorOLBN


Репост из: Doctor அந்தரங்கம் ™ 💘 Sex Doctor - Couples: Relationship - Love & Romance - Sexual Life Tips - பாலியல் ஆலோசனைகள் & மருத்துவம்
Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
தினமும் 7 முறை உங்கள் துணையை கட்டியணையுங்கள்!

🔞 @DocAntharangam


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
ரஜினிக்கு இதுதான் பிரச்சனை. வாழ்நாள் முழுவதும் துடிக்கும் இதயம் தடைபடுவது ஏன்? டாக்டர் விளக்கம்!

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
ஆணோ, பெண்ணோ யாரும் யாரையும் வருத்தப்பட வைக்காம புரிஞ்சு வாழ்ந்தாலே வாழ்க்கை சொர்க்கம் தான்!

👍👍

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
"சவுண்ட் ஹீலிங்" சிகிச்சையானது உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த இசையைப் பயன்படுத்துகிறது!

மனநலக் கோளாறுகளைக் குணப்படுத்தும் முயற்சியில் இசையைப் பயன்படுத்தியபோது, ​​ஒலியைக் கொண்டு குணப்படுத்துவது பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.

வரலாற்றில் , இராணுவத் துருப்புக்களில் மன உறுதியை அதிகரிக்கவும், மக்கள் வேகமாகவும், அதிக உற்பத்தித் திறனுடனும் வேலை செய்யவும், மேலும் தீய சக்திகளை கோஷமிடுவதன் மூலம் விரட்டவும் இசை பயன் படுத்தப்படுகிறது.

மிக சமீபத்தில், நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரிப்பது மற்றும் முன்கூட்டிய குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை மன அழுத்த அளவைக் குறைப்பது வரை பல ஆரோக்கிய நன்மைகளுடன் இசை ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
என்ன கலர்... இதை கவனியுங்கள் !

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
கோவைப்பழம் சாப்பிட்டிருக்கிறேன் ..!

@KitchenOLBN

கோவைக்கா.. நன்மைகள் உண்மையா ??

@DoctorOLBN


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
Stretching back 💪

@DoctorOLBN

Показано 20 последних публикаций.