#BREAKINGNEWS
சீன வைரஸ் தாக்காமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?சீன வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, டிப்ஸ்களை தெரிந்து கொள்வோம்.
* கைகளை தண்ணீர், சோப் கொண்டோ (அ) சானிடைசர் கொண்டோ 20 விநாடிகள் சுத்தம் செய்தல்
* இருமல் (அ) தும்மலின்போது வாய், மூக்கை துணியை கொண்டு மூடுதல்
* மாஸ்க் அணிதல்
* உடல்நிலை பாதிக்கப்பட்டோரிடம் இருந்து விலகி இருத்தல்
* சுத்தமில்லாத கைகளால் கண்கள், மூக்கு, வாயை தொடுவதை தவிர்த்தல்
* உடல்நிலை பாதித்தால் சுயதனிமை.
@OLBNNews