Tnpsc Handwritten


Гео и язык канала: Индия, Английский
Категория: Образование


TNPSC General Knowledge Handwritten Notes 📝
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://instagram.com/tnpsc_handwritten?utm_medium=copy_link
👆👆👆👆👆👆👆👆👆👆👆

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Английский
Категория
Образование
Статистика
Фильтр публикаций


Репост из: Tnpsc_Pre_Coaching
தேசிய மனித உரிமை ஆணையத்தின் (NHRC - National Human Rights Commission) தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

For More TNPSC Current Affairs Update: Click & Follow 👇
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


Репост из: Tnpsc_Pre_Coaching
20122024_Group_I_Preliminary_Syllabus_tamil.pdf
78.5Кб
👆TNPSC GROUP 1 PRELIMS - New Updated Syllabus

📌 குரூப் 1 முதல்நிலைத் தேர்வின் புதிய பாடவாரியான வினாக்களின் எண்ணிக்கை விவரம்:

✍️தமிழக வளர்ச்சி நிர்வாகம் & இந்தியப் பொருளாதாரம் - 50 வினாக்கள்

✍️இந்திய வரலாறு & இந்திய தேசிய இயக்கம் - 25 வினாக்கள்

✍️இந்திய அரசியலமைப்பு - 40 வினாக்கள்

✍️தமிழக வரலாறு & பண்பாடு - 40 வினாக்கள்

✍️பொது அறிவியல் - 10 வினாக்கள்

✍️புவியியல் - 10 வினாக்கள்

✍️கணிதம்:
📌வழக்கமான வாழ்வியல் கணக்குகள் - 15 வினாக்கள்

📌தர்க்க ரீதியான கணக்குகள் - 10 வினாக்கள்

📌குறிப்பு: நடப்பு நிகழ்வுகள் தனிப்பகுதியாக இல்லாமல், அனைத்து பாடப்பகுதிகளிலும் தொடர்புடைய நடப்பு நிகழ்வுகள் இணைக்கப்பட்டுள்ளன.

மொத்த வினாக்கள்: 200

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


Репост из: Tnpsc_Pre_Coaching
பிரதமர் மோடி அவர்களுக்கு குவைத் நாட்டின் உயரிய விருதான "The Order Of Mubarak Al-Kabeer" வழங்கி கௌரவிப்பு

For More TNPSC Current Affairs Update: Click & Follow 👇
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


"கண்டகாவியம்" என்று அழைக்கப்படும் நூல் எது?
Опрос
  •   சுதேச கீதங்கள்
  •   பாஞ்சாலி சபதம்
  •   குயில்பாட்டு
  •   கண்ணன் பாட்டு
879 голосов


பரணி எத்தனை பகுதிகளை கொண்டது?
Опрос
  •   10
  •   13
  •   15
  •   18
816 голосов


தமிழ் அகராதியின் தந்தை யார்?
Опрос
  •   ஜி.யு.போப்
  •   வீரமாமுனிவர்
  •   இரா.பி.சேதுப்பிள்ளை
  •   ஆறுமுக நாவலர்
806 голосов


பெரியபுராணம் எத்தனையாவது திருமுறையில் அமைந்துள்ளது?
Опрос
  •   9ம் திருமுறை
  •   10ம் திருமுறை
  •   11ம் திருமுறை
  •   12ம் திருமுறை
782 голосов


கூட்டமைப்பாகக் காணப்படும் பாசி
Опрос
  •   (A) ஆசில்லடோரியா
  •   (B) நாஸ்டாக்
  •   (C) வால்வாக்ஸ்
  •   (D) குளோரெல்லா
  •   (E) விடை தெரியவில்லை
738 голосов


புளோரிடியன் ஸ்டார்ச் சேமிப்புப் பொருளாகக் காணப்படும் பிரிவு.
Опрос
  •   (A) குளோரோஃபைசி
  •   (B) பியோஃபைசி
  •   (C) ரோடோஃபைசி
  •   (D) சயனோஃபைசி
  •   (E) விடை தெரியவில்லை
634 голосов


தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் 'சொலானம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது?
Опрос
  •   (A) சிற்றினம்
  •   (B) பேரினம்
  •   (C) வகுப்பு
  •   (D) துறைகள்
  •   (E) விடை தெரியவில்லை
660 голосов


Group 2A Mains Batch explanation

Batch enquiry -
@ASKTNPSCLEADERS


Group 2a Mains - 40 Days study plan.pdf
1.3Мб
Batch starts from December 23 - January 31


Group 2A Mains batch
🚀 Study Materials
🚀 Daily Tests
🚀 Gs & Reasoning video Class
🚀 Current affairs
🚀 Policy notes

YouTube video link
https://youtu.be/GP4t0bN1TIg

Batch enquiry - @ASKTNPSCLEADERS


👆🏻 தமிழ் தகுதி தேர்வு Batch Details


Grp 2&2A Mains - Tamil Eligiblity Batch.pdf
1.9Мб
Grp 2&2A Mains - Tamil Eligibility
🚀 Study Materials
🚀 Tests
🚀 Video Classes
🚀 Current affairs
🚀 Policy notes

Batch explanation - https://youtu.be/uC6RkX7DJ7o

Buy Link -
https://rzp.io/rzp/tamileligibilitybatch

Batch enquiry -
@ASKTNPSCLEADERS


Репост из: Tnpsc_Pre_Coaching
TNPSC Update உடனுக்குடன் பெற : Click & Follow 👇
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


Репост из: Tnpsc_Pre_Coaching
சாகித்திய அகாதமி விருது 2024

"திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" - ஆ.இரா.வேங்கடாசலபதி


For More TNPSC Current Affairs Update: Click & Follow 👇
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


Репост из: Tnpsc_Pre_Coaching
For More 🤩TNPSC Memes Update🤩: Click & Follow 👇
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


விளம் முன் நிரை - வருவது ?
Опрос
  •   (A) நேரொன்றாசிரியத்தளை
  •   (B) இயற்சீர் வெண்டளை
  •   (C) நிரையொன்றாசிரியத்தளை
  •   (D) ஒன்றிய வஞ்சித்தளை
  •   (E) விடை தெரியவில்லை
660 голосов


வேர்ச்சொல்லை கண்டறிதல். தருகின்றனர்- என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்?
Опрос
  •   (A) தந்த
  •   (B) தந்து
  •   (C) தா
  •   (D) தருவி
  •   (E) விடை தெரியவில்லை
737 голосов


முழு ஆடியோவை கேளுங்கள் !!

Score above cutt off ?
Syllabus completion ?
Good materials ?
Standard questions ?
1 Government post

Batch enquiry -
@ASKTNPSCLEADERS

Показано 20 последних публикаций.