கீழ்க்கண்டவற்றில் பிறமொழி கலப்பின்றி இருக்கும் சொற்றொடரை தேர்ந்தெடுக்க.
Опрос
- (A) ஆதி முதல் அந்தம் வரை
- (B) வெற்றி பெறுவதே அவருடைய லட்சியம்
- (C) தமிழ் குடிமக்கள் சரித்திரம் படைத்தவர்கள்
- (D) அறிவியலில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது
- (E) விடை தெரியவில்லை