சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த உடற்பயிற்சி கூட உரிமையாளர் உயிரிழப்பு
நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, குளியலறை சென்ற நிலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
குளியலறை கதவை உடைத்து மூச்சு பேச்சின்றி கிடந்த மகாதிர் மகமுத் என்பவரை மீட்ட அக்கம்பக்கத்தினர்
சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல்
அதிகமாக உடற்பயிற்சி செய்த பின், நீராவியில் குளித்த போது மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என தகவல்.