விழுப்புரம் மாவட்டம் அரசூரில் பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
3 நாட்களாக மின்சாரம் இல்லை என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை எனவும் குற்றச்சாட்டு