அந்தமானில் டிச.15ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.
தற்போது உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும்.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு.
வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16% அதிகம்; வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் இன்று வரை 47 செ.மீ. பதிவு.
காற்றழுத்த தாழ்வு பகுதியின் இயல்பு காரணமாக மழை விட்டு விட்டு பெய்கிறது.
காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் பனிமூட்டம் போல் காணப்படுகிறது - வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.