பெஞ்சல் புயலை இயற்கை பேரிடராக அறிவித்தது அரசு.
பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.
அறிவிப்பு மூலம் பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிக்கு பயன்படுத்த முடியும்.
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நவ.30இல் கரையைக் கடந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது.