The National Reform Movement Channel


Гео и язык канала: Индия, Английский
Категория: Политика


TNRM unifies and assists individuals who desire to protect the fundamental human rights guaranteed under the Indian Constitution & the UNESCO Declaration on Bioethics and Human Rights, and self-learning of the law by Moral Ethics to live an honorable life

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Английский
Категория
Политика
Статистика
Фильтр публикаций




Live Sreaming Links for the 19th November Covid 19 Vaccine Injuries and Deaths Awareness Press Conference.

YouTube:
https://www.youtube.com/watch?v=GEH8gkGPAvY














அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆளுமைத் துறை (FDA) ஊழியர்கள் பலர், ராபர்ட் F கொன்னடி அவர்கள் அமெரிக்க சுகாதார மற்றும் மனிதவளத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்புத் தெரிவித்து, தமது பணிகளை இராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். பாவம் அவர்கள்... நேர்மையற்ற பணியாளர்களை ராபர்ட் F கொன்னடி எப்படியும் பணிநீக்கம் செய்யப்போகிறார் என உணரவில்லை போலும். 🌾😂🙈🙏


Donald J Trump : I am thrilled to announce Robert F. Kennedy Jr. as The United States Secretary of Health and Human Services (HHS). For too long, Americans have been crushed by the industrial food complex and drug companies who have engaged in deception, misinformation, and disinformation when it comes to Public Health. The Safety and Health of all Americans is the most important role of any Administration, and HHS will play a big role in helping ensure that everybody will be protected from harmful chemicals, pollutants, pesticides, pharmaceutical products, and food additives that have contributed to the overwhelming Health Crisis in this Country. Mr. Kennedy will restore these Agencies to the traditions of Gold Standard Scientific Research, and beacons of Transparency, to end the Chronic Disease epidemic, and to Make America Great and Healthy Again!

டொனால்டு J டிரம்ப் : இராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரை அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகளின் அடுத்த செயலாளராக (HHS) அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீண்ட காலமாக, அமெரிக்கர்கள் தொழில்துறை உணவு வளாகம் மற்றும் மருந்து நிறுவனங்களால் நசுக்கப்பட்டுள்ளனர். பொது சுகாதாரம் என்று வரும்போது துரோகம், தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் திட்டமிட்டு மக்களை ஏமாற்றும் செயல்களைச் செய்துள்ளனர். அனைத்து அமெரிக்கர்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் அனைத்துத் துறை அரசு நிர்வாகங்களின் மிக முக்கியமான பங்காகும், மேலும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், மாசுக்கள், பூச்சிக்கொல்லிகள், மருந்து பொருட்கள் மற்றும் உணவு சேர்க்கைகள் ஆகியவற்றிலிருந்து அனைவரும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் HHS இனி பெரும் பங்கு வகிக்கும். இந்த நாட்டில் பெரும் சுகாதார நெருக்கடி நிலவிவருகிறது. திரு. கென்னடி இந்த சுகாதார ஏஜென்சிகளை கோல்ட் ஸ்டாண்டர்ட் அறிவியல் ஆய்வு மரபுகளின்படி, வெளிப்படைத்தன்மையின் கலங்கரை விளக்கமாகவும், நாள்பட்ட நோய்கள் மிக அதிகமான மக்களைத் தாக்கி புரையோடிப்போயிருக்கும் சமூக அவலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவார்!

https://x.com/realDonaldTrump/status/1857170020427595797?t=At8Coq-q30-zkC3TEN4Eqg&s=19


So wait, countries that do not vaccinate as much as the USA have a lower occurrence of Autism across all spectrums. But that is pseudoscience.

4 countries have proven that diet change alone cures type 2 diabetes, but that is pseudoscience.

3 countries have proven that diet change alone cures PCOS and returns fertility, but that is pseudoscience.

6 countries have proven that cancer tumors can be reduced and eliminated with at fasting lifestyle, but that is pseudoscience.

Basically, anything that takes away the American Medical Associations ability to charge you is pseudoscience.

It is starting to appear that the only pseudoscience in existence is in the United States and applies directly to allopathic medicine. 

Hold the FDA, USDA, & CDC accountable for failing the public trust.

Then sue all of the major processed food companies for causing the spike in insurance costs and medical costs. This should be big tobacco 2.0. Sue them into making healthy foods or closing, it is that easy.

https://x.com/newstart_2024/status/1856756507066732948?t=oOLwM0sA0mMltbW1qSt38g&s=19


தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தகவல் தளங்கள்.

Information platforms of The National Reform Movement.

FACEBOOK PAGE: 👇🏽

https://www.facebook.com/TNREFORM?mibextid=ZbWKwL

TELEGRAM CHANNELS:👇🏽

https://telegram.me/TNRMchannel

https://telegram.me/tnrmlegal

https://telegram.me/tnrmlessons

WHATSAPP CHANNEL:👇🏽

https://whatsapp.com/channel/0029VaeuU2E3WHTTTNS9RF0u

YOUTUBE CHANNEL:👇🏽

https://youtube.com/@tamilnadureform?si=iVZZXpkbWwZbpb8L

WEB PAGE:👇🏽

www.TNRM.in




Dr ELANGOVAN Joint Director-Act: DMS office, Anna Salai,Chennai-6. மரபு சுகப்பேறு ஆளுமை பயிற்சி பற்றி அகங்காரத்துடன் உளவு பார்க்க முயற்சித்து மொக்கை வாங்கிய சுகாதாரத்துறை ஊழியர். 

கடந்த சில நாட்களாக காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் ஜேம்ஸ் பாண்ட் போல உளவு பார்ப்பதற்காக என்னிடமும், காமாட்சி ஐயாவிடமும் டிசைன் டிசைனாக அணுகிய தொலைபேசி உரையாடல்களை நினைக்கும் போது எனக்கு இப்பொழுதும் நகைப்பாக உள்ளது.😂😂😂

Dr. Elangovan, Joint Director-Act: DMS office, Anna Salai, Chennai-6, a health department employee, arrogantly attempted to spy on the traditional welness governance legal training and ended up with nose cut. I still find it amusing when I think of the numerous police and health department employees who, like James Bond, tried to sneakily approach me and Kamakshi sir over the phone in recent days.😂😂😂


https://x.com/elonmusk/status/1855119856649355729?t=w5yJ_AqdDkJ_FAgv1PZ4xA&s=35

Dear friends, This video is authentic. And it is a huge breaking one. If possible Drop everything and view it.. get ready to check if Trump walks his talk when he gets into office on 20th Jan 2025.

And if he does.. it gonna be great again.

Being skeptical is being observant and not being judgemental🌾😍❤️🙏






பெரிய மருந்து நிறுவனங்கள், உங்கள் அரசாங்கம் மற்றும் பொது ஊடகங்கள் உங்களிடமிருந்து மறைத்தவை.

கோவிட் ஆரம்ப காலத்தில் அதிகப்படியான இறப்புகள் ஏற்படவில்லை, ஆனால் கொவிட் "தடுப்பூசிகள்" செலுத்த ஆரம்பித்த பிறகு மிக அதிகமான அளவில் மரணங்கள் ஏற்பட்டன.

கோவிட் "பெருந்தொற்று" (Pandemic) என அறிவிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டில் சராசரி ஆண்டு மரணங்களுக்கு "அதிகப்படியான இறப்புகள்(Excess Mortality)" எதுவும் இல்லை, கூர்ந்து பார்த்தால், 2020 இல், சில நாடுகளில் மரணங்களின்  எண்ணிக்கை குறைந்திருந்தது. ஆனாலும், 2020 ஒரு பெருந்தொற்று காலம் என்றே கருதப்படுவது எவ்வாறு?.

மற்றும் ஏன் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒவ்வொரு நாட்டிலும் கொவிட் தடுப்பூசிகள் வெளியிடப்பட்டவுடன் அதிகப்படியான இறப்புகள்(Excess Mortality) முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக உயர்ந்தன?


Репост из: COVID19 VACCINE VICTIMS AND FAMILIES
Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
What Big Pharma, Your Government & The Mainstream Media didn’t want you to know.

No Excess Deaths During Covid But an Explosion of it After the Covid "Vaccines"

The data in every country is the same that there was no increase in excess deaths during 2020 and maybe even a decrease in some countries when it was supposed to be a Pandemic.

And why did excess deaths then take a sharp rise in comparison with years before immediately after the Covid Shots rolled out in every country at the start of 2021?

Join ➣ 👉@COVID19VACCINEVICTIMSANDFAMILIES


Репост из: TN Reform Letters
Grievance to TN Gov via DPH&PM.pdf
836.5Кб
கருவுற்ற தாய்மார்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தேசிய சீர்திருத்த இயக்கத்தின் அன்பு பரிசு.

A gift of love from The National Reform Movement to expectant mothers and the people of Tamil Nadu.

Показано 20 последних публикаций.