முதல்முறையாக நமது இயக்கத் தோழர்கள், திரு நிர்மல், மாயாண்டி மற்றும் திரு மனோகரன் ஆகியோர் ஶ்ரீ பெரும்புதூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுய வழக்காடிகளாக, வீட்டில் குழந்தை பெற்ற தம்பதியர் மீது நடந்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டு TNRM உடன் இணைந்து வழக்கு தொடுத்துள்ளனர். அடிப்பதற்கும், அச்சுறுத்துவதற்கும் தயாராக, அத்துமீறி வீட்டிற்குள் புகுதல் (BNS-333), கும்பலாக கொள்ளையடித்தல் (BNS-310),
சட்டத்திற்குப் புறம்பாக விசாரணை நடத்துதல் (BNS-199) போன்ற குற்றங்களுக்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களாக செவிலியர் கோவிந்தம்மாள், சுகாதாரத்துறை, காவல்துறை ஊழியர்கள், பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர், உள்ளூர் ரவுடி நிலத் தரகர்கள் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.🙏