இன்றைய கூட்டு வழிபாடு
“எனது குடும்பம்”
எனது உடல் ஆரோக்கியமாக இருப்பதால் எனது குடும்ப ஆரோக்கியம் முழுமையாகிறது!
எனது மனம் நிம்மதியாக இருப்பதால் எனது குடும்பமே நிம்மதியாக இருக்கிறது!
எனது அறிவை நாள்தோறும் மேன்மைப்படுத்துவதால் எனது குடும்ப அறிவு மென்மேலும் ஓங்குகிறது!
எனது செயல்கள் அனைத்தும் விளைவறிந்த விழிப்புணர்வுடன் செயல்படுவதால் எனது குடும்பம் விழிப்புணர்வுடன் செயல்படுகிறது!
எனது மெய்யுணர்வாம் இறைவனை நினைத்து நன்றியுணர்வோடு தொடர்பு கொள்வதால் எனது குடும்ப ஆன்மீக பாதை செம்மையாகிறது!
எனது அமைதியே, என் குடும்ப அமைதி!
என் குடும்ப அமைதியே, என் சமுதாய அமைதி!
என் சமுதாய அமைதியே, என் நாட்டின் அமைதி!
என் நாட்டின் அமைதியே, உலக அமைதி!
உலக அமைதியே, பிரபஞ்ச அமைதி!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!