பிரார்த்தனை தொகுப்பு மட்டும்:
இன்றைய கூட்டு பிரார்த்தனை “நவீன நீர்வழிச்சாலை திட்டம்”
“நீர்வழிச்சாலை திட்டத்தால்” உலகம் முழுவதும் உள்ள நிலப்பகுதியில்
உலக மக்கள் அனைவருக்கும் இயற்கையான தூய நீர் எப்போதும் கிடைக்கட்டும்!
“நீர்வழிச்சாலை திட்டத்தால்” அனைத்து வகையான நிலங்களுக்கும் விவசாயத்திற்கும் தேவையான நீர் எப்போதும் கிடைக்கட்டும்!
“நவீன நீர்வழிச்சாலை திட்டத்தால்” உலக வணிகமும், உள்ளூர் வணிகமும் மிகச்சிறப்பாக நடைபெறட்டும்!
“நவீன நீர்வழிச்சாலை திட்டத்தால்” எப்போதும் தூய்மையான மின்சாரம் கிடைக்கட்டும்!
“நவீன நீர்வழிச்சாலை திட்டத்தால்” மக்கள் போக்குவரத்து இலகுவாகட்டும்!
உலகம் முழுவதும் அமையும் “நவீன நீர்வழிச்சாலை திட்டத்தால்” காடுகள் பெருகட்டும் !
உலகம் முழுவதும் நிறைவேறும் “நவீன நீர்வழிச்சாலை திட்டத்தால்” பூமி பச்சை பசேலாக மாறட்டும்!
செழிக்கட்டும் விவசாயம்!
சீர்படட்டும் உலக நிர்வாகம்!
உலக மக்களின் முகங்களில் நிலவட்டும் புன்சிரிப்பு!
வளர்க ஆன்மீகம்!
வாழ்க வாழ்வாங்கு!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!