இன்றைய கூட்டுப்பிரார்த்தனை திரையுலகத்திற்கு நன்றி
திரைப்பட தயாரிப்பாளர்கள்
சமூக நல நோக்கோடு அனைவரும் பார்க்கத் தகுந்த திரைப்படங்களை மட்டுமே தயாரிக்கட்டும்!
திரைப்பட இயக்குனர்கள், குடும்பத்துடன் பார்க்கும்படியான, மக்களின் எண்ணங்களில் நல்லதை வலியுறுத்துவதாக உள்ள படங்கள் மட்டுமே இயக்கட்டும்!
பாடலாசிரியர்கள்
இளைய சமுதாயத்தை முன்னேற்றவும், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்,
பாடத் தகுந்த வரிகளை மட்டுமே எழுதட்டும்!
இசையமைப்பாளர்கள் காதிற்கு இனிமையான, மனதிற்கு இதமான இசையை மட்டுமே வழங்கட்டும்!
கதாநாயகன் மற்றும் கதாநாயகி, அந்த நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிறந்த தரமான படங்களில் மட்டுமே நடக்கட்டும்!
ஆடை வடிவமைப்பாளர் அந்த நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மனதில்கொண்டு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஆடைகளை மட்டுமே பயன்படுத்தட்டும்!
திரைப்படங்கள், உலகிற்கு ஆக்கபூர்வ சிந்தனைகளை வழங்கி மக்களை நல்வழிப்படுத்தட்டும்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏