بسم الله الرحمن الرحيم
I هذه دعوتنا وعقيدتنا
இதுவே எங்கள் தஃவா!
இதுவே எங்கள் அகீதா !!
1/37
அல் இமாம் அல் முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
نؤمن بالله, وبأسمائه, وصفاته كما وردت في كتاب الله وسنة رسول الله صلى الله عليه وعلى آله وسلم من غير تحريفٍ, ولا تأويلٍ, ولا تمثيلٍ, ولا تشبيهٍ, ولا تعطيلٍ
நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம்; மேலும் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளை ஈமான் கொள்ளக்கூடிய விஷயத்தில் அல்லாஹ்வுடைய வேதத்திலும், நபி ﷺ அவர்களின் சுன்னாவிலும் குறிப்பிட்டதைப் போன்று பொருளை மாற்றம் செய்யாமலும்; ஒப்புமை செய்யாமலும்; அவற்றை மறுக்காமலும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.
விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
ஆடியோவை செவிமடுக்க...
t.me/al_ilmush_sharee/2108
கால அளவு: 236 நிமிடங்கள்
[ஸலஃபி போர்வையில் ஒளிந்து இருக்கும் முமையிஃ மற்றும் கவாரிஜ்களை பார்த்து ஏமாந்து போய் விட வேண்டாம். குர்ஆன் சுன்னாவை ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தில் அடிப்படையில் கற்றுக்கொள்ள அதற்குரிய உண்மையான உலமாக்களிடம் இருந்து கல்வியை எடுத்துக் கொள்ள கொள்ள வேண்டும்]
~•~•~•~•~•~•~
குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...
t.me/al_ilmush_sharee
| AL ILMUSH SHAREE