IMPULSE TNPSC


Kanal geosi va tili: Hindiston, Tamilcha
Toifa: Martaba


🎯 DAILY CURRENT AFFAIRS
🎯 DAILY CURRENT AFFAIRS QUIZ
🎯 FREE TNPSC MATERIALS
🎯 DAILY TAMIL QUESTIONS
🎯 JOB ALERT AND NOTIFICATIONS

https://bit.ly/3HUyWf4

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Toifa
Martaba
Statistika
Postlar filtri






👆👆👆👆👆👆👆👆👆👆

JANUARY 2025 Current affairs
(Part - 1)

✨✨✨✨✨✨✨✨✨✨✨

அரசு அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் உங்கள் IMPULSE 💯








“Celebrating Success! 🎉 Heartfelt congratulations to our student, R Abinaya, for clearing the TNPSC Group 4 examination and securing his position as Junior Assistant in TAMILNADU URBAN HABITAT DEVELOPMENT BOARD, JAN-31st TNPSC counselling. Your dedication and perseverance have truly paid off! 💪🌟




கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனி. கூற்று 1 : தவத்திரு குன்றக்குடி அடிகளார் திருக்குறள் நெறியை பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாக கொண்டவர் கூற்று 2 : இவர் 'சிந்தனைக் களஞ்சியம்' என்ற நூலை இயற்றியுள்ளார்
So‘rovnoma
  •   (A) கூற்று 1, 2 சரி
  •   (B) கூற்று 1 தவறு 2 சரி
  •   (C) கூற்று 1 சரி 2 தவறு
  •   (D) கூற்று 1,2 தவறு
  •   (E) விடை தெரியவில்லை
213 ta ovoz


'அறநெறிச்சாரம்' எத்தனை பாடல்களைக் கொண்டது?
So‘rovnoma
  •   (A) 215
  •   (B) 220
  •   (C) 200
  •   (D) 225
  •   (E) விடை தெரியவில்லை
225 ta ovoz


மலரன்ன பாதம்- இத்தொடரில் இடம்பெற்றுள்ள உவமேயம் .
So‘rovnoma
  •   (A) மலர்
  •   (B) பாதம்
  •   (C) அன்ன
  •   (D) மேற்கண்ட எதுவுமில்லை
  •   (E) விடை தெரியவில்லை
270 ta ovoz




"TNPSC GROUP-4 Counselling – Status as of 29-01-2025 Evening!"

📌 Total Vacancies: 4,650
📌 Vacancies Filled Till Now: 2,546
📌 Remaining Vacancies: 2,104

#TNPSCGroup4 #CounsellingUpdate #JobVacancy #GovernmentJobs #TNPSCExam #CareerOpportunity #TNPSC2025






“Celebrating Success! 🎉 Heartfelt congratulations to our student M Jothi for clearing the TNPSC Group 4 examination and securing his position in Forest Department, during today’s TNPSC counselling. Your dedication and perseverance have truly paid off! 💪🌟


“Celebrating Success! 🎉 Heartfelt congratulations to our student, MR DINESH KUMAR, for clearing the TNPSC Group 4 examination and securing his position as Junior Assistant in Labour Department , during today’s TNPSC counselling. Your dedication and perseverance have truly paid off! 💪🌟




சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுதல். வினைக்கு அடைமொழியாக குறிப்பு பொருளில் வருவது எது?
So‘rovnoma
  •   (A) அடுக்குத்தொடர்
  •   (B) இடக்கரடக்கல்
  •   (C) இரட்டைக்கிளவி
  •   (D) இலக்கணப்போலி
  •   (E) விடை தெரியவில்லை
89 ta ovoz


அடுக்குத் தொடரில் ஒரே சொல் எத்தனை முறை வரை அடுக்கி வரும்.
So‘rovnoma
  •   (A) க
  •   (B) ங
  •   (C) ச
  •   (D) உ
  •   (E) விடை தெரியவில்லை
88 ta ovoz

20 ta oxirgi post ko‘rsatilgan.