IMPULSE TNPSC


Kanal geosi va tili: Hindiston, Tamilcha
Toifa: Martaba


🎯 DAILY CURRENT AFFAIRS
🎯 DAILY CURRENT AFFAIRS QUIZ
🎯 FREE TNPSC MATERIALS
🎯 DAILY TAMIL QUESTIONS
🎯 JOB ALERT AND NOTIFICATIONS

https://bit.ly/3HUyWf4

Связанные каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Toifa
Martaba
Statistika
Postlar filtri


வீரமாமுனிவர் தனது எத்தனையாவது வயதில் சமயத் திருப்பணியாற்ற தமிழகத்திற்கு வந்தார்.
So‘rovnoma
  •   (A) பதினேழு
  •   (B) முற்பத்தாறு
  •   (C) முப்பது
  •   (D) நாற்பது
  •   (E) விடை தெரியவில்லை
493 ta ovoz


தாயுமானவர் நினைவு இல்லம் காணப்படும் இடம்.
So‘rovnoma
  •   (A) திருமறைக்காடு
  •   (B) இலட்சுமிபுரம்
  •   (C) திருச்சி
  •   (D) வேதாரண்யம்
  •   (E) விடை தெரியவில்லை
470 ta ovoz


" சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் "- என்ற பாடல் வரியின் ஆசிரியர்.
So‘rovnoma
  •   (A) பாரதியார்
  •   (B) கவிமணி
  •   (C) பாரதிதாசன்
  •   (D) நாமக்கல் கவிஞர்
  •   (E) விடை தெரியவில்லை
453 ta ovoz


ஜி.யு.போப் தனது எத்தனையாவது அகவையில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார் மற்றும் வெளியிட்ட ஆண்டு.
So‘rovnoma
  •   (A) 80 ஆம் அகவை - 1886 ஆண்டு
  •   (B) 80 ஆம் அகவை - 1900 ஆண்டு
  •   (C) 88 ஆம் அகவை - 1908 ஆண்டு
  •   (D) 85 ஆம் அகவை - 1905 ஆண்டு
  •   (E) விடை தெரியவில்லை
442 ta ovoz


கீழ்கண்டவற்றில் பேச்சு வழக்குச் சொல் அல்லாதது எது?
So‘rovnoma
  •   (A) தலகாணி
  •   (B) வெளக்கு
  •   (C) வேர்வை
  •   (D) விலை
  •   (E) விடை தெரியவில்லை
452 ta ovoz


Gr_I_Preliminary_Syllabus.pdf
728.9Kb
Gr_I_Preliminary_Syllabus.pdf








தமிழ் வெற்றிக் கழகம் தேர்வு-3

1) 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில அளவிலான மூன்றாவது இலவச தமிழ் தேர்வானது  நடைபெறும்

2) தேர்வானது Google Form - ல் மட்டுமே நடைபெறும்.

3) மூன்றாவது இலவச தேர்விற்கான Google form Link 31-03-2024 அன்று  காலை 10 மணிக்கு IMPULSE TNPSC Telegram Channel- ல் பதிவிடப்படும்.

Google form Link மாலை 5 மணி வரை மட்டுமே Active-ல் இருக்கும்.

4) மாநில அளவிலான மூன்றாவது இலவச தமிழ் தேர்விற்கான Answer Discussion Video ஆனது  IMPULSE coaching Institute YouTube channel -ல் 31-03-2024 அன்று  மாலை 5 மணிக்கு பதிவிடப்படும்.

5) தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் 01-04-2024 அன்று IMPULSE TNPSC Telegram Channel -ல் பதிவிடப்படும்.

6) இலவச தமிழ் தேர்வானது 100 கேள்விகளை கொண்டதாக இருக்கும்.

7) கேள்விகளானது 6-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை உள்ள புதிய தமிழ் புத்தகத்தில் இருந்தும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பழைய தமிழ் புத்தகத்தில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்று இருக்கும்.

இந்த நல்ல வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டு வரும் GROUP IV தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்.




வசன நடை கைவந்த வள்லாளர் என்று யார் - யாரை குறிப்பிட்டனர்.
So‘rovnoma
  •   (A) பரிதிமாற்கலைஞர் - ஆறுமுக நாவலர்
  •   (B) ஆறுமுக நாவலர்- பரிதிமாற் கலைஞர்
  •   (C) திரு.வி.க - வீரமாமுனிவர்
  •   (D) ரா.பி. சேதுப்பிள்ளை - வீரமாமுனிவர்
  •   (E) விடை தெரியவில்லை
1876 ta ovoz


பெரியாருக்கு ஐக்கிய நாடுகள் அவை எதற்காக யுனெஸ்கோ விருது வழங்கியது.
So‘rovnoma
  •   (A) பகுத்தறிவாளர் சங்கம் உருவாக்கியது
  •   (B) இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளர்
  •   (C) சமுதாய சீர்திருத்த செயல்பாடுகள்
  •   (D) வைக்கம் ஊரில் போராடி வெற்றி பெற்றது
  •   (E) விடை தெரியவில்லை
1585 ta ovoz


வேற்றுமையை கண்டறிதல். பெட்டிக்குள் பணம் இருக்கிறது - கொடுக்கப்பட்ட தொகுப்பில் எந்த வேற்றுமை பயின்று வந்துள்ளது.
So‘rovnoma
  •   (A) நான்காம் வேற்றுமை
  •   (B) ஆறாம் வேற்றுமை
  •   (C) ஐந்தாம் வேற்றுமை
  •   (D) ஏழாம் வேற்றுமை
  •   (E) விடை தெரியவில்லை
1439 ta ovoz


கீழ்கண்டவற்றில் சரியான சொற்றொடர் கண்டறிக. (பிழையற்ற தொடர்)
So‘rovnoma
  •   (A) கேட்காத கடணும் பார்க்காத பயிரும் பாழ்
  •   (B) கேட்காத கடனும் பார்க்காத பயிறும் பாழ்
  •   (C) கேட்காத கடனும் பார்க்காத பயிறும் பாள்
  •   (D) கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்
  •   (E) விடை தெரியவில்லை
1422 ta ovoz


ஆழி தரித்தே ஆளும் கை - அடிக்கோடிட்ட சொல்லுக்கு உரிய பொருள் தருக.
So‘rovnoma
  •   (A) கலப்பை
  •   (B) கடல்
  •   (C) மோதிரம்
  •   (D) உழவர்
  •   (E) விடை தெரியவில்லை
1518 ta ovoz






04_2024_GRP1_TAM_.pdf
1.9Mb
04_2024_GRP1_TAM_.pdf



20 ta oxirgi post ko‘rsatilgan.