திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான விருதுகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. அய்யன் திருவள்ளுவர் விருது - புலவர் மு. படிக்கராமு.
2. பேரறிஞர் அண்ணா விருது - எல். கணேசன்.
3. மகாகவி பாரதியார் விருது - கவிஞர் கபிலன்.
4. பாவேந்தர் பாரதிதாசன் விருது - பொன். செல்வகணபதி.
5. தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது - மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்.
6. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது -வே.மு.பொதியவெற்பன்.
7. தந்தை பெரியார் விருது - ராஜேந்திரன்.
8. அண்ணல் அம்பேத்கர் விருது - து. ரவிக்குமார்.
9. முத்தமிழறிஞர் கலைஞர் விருது - முத்து வாவாசி.