தமிழ் கவிதைகள் சங்கமம்

Kanal geosi va tili: Hindiston, Tamilcha

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Statistika
Postlar filtri

T.me/tvp_kavithai

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

பல வாட்சப் குழுக்களில் எங்கள் கவிதைகள் 🦋பட்டாம்பூச்சிகளாய் வலம் வறுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

என்றும் உங்கள் அன்புடன்.🌹🌹🌹

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
எங்களுக்கும் தெரியும் இங்கு உள்ள அனைவரும் எங்கள் கவிதைகளை ரசிப்பதற்கும்,ருசிப்பதற்கும் வந்துள்ளீர்கள் என நன்றி. உங்களுக்கு இக்குழு பிடித்திருந்தால் கருத்துக்களை தெரிவிக்கவும். Please like,share, comments
So‘rovnoma
  •   👌
  •   👎
178 ta ovoz

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

*கவிதைக்கும்*
*கண்ணீர் உண்டு...*

*அதன் முழு வலியையும்*
*வரியாக்கும்* *கவிஞர்களுக்கும்..*

*முறையாக கவர்ந்து படிக்கும்*
*வாசகர்களுக்கும் மட்டுமே*
*அது தென்படும்...!!*

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

*கொரோனாவால் ஓய்வு பெற்றது.......*

*வீட்டிலுள்ள பூட்டுகள்.......!!*

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

*_ஆண்கள் பைக் சாவியை தேடுவது போலத்தான்_*
*_பெண்கள் கரித்துணியை தேடுவதும்_*

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

*அளவுக்கு மீறிய பொறுமை கூட சில சமயங்களில் மடத்தனம் ஆகி விடும்.*

*அதனால் முடிந்தவரை பொறுமை கொள் முடியாத பட்சத்தில் துணிந்து நில்*.

*அதில் தவறேதும் இல்லை.*

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

வேணும்னா செய்யறதுக்கும்
வேணும்னு செய்யறதுக்கும்
வேணும்னே செய்யறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல🗣
புரிஞ்சா சரிதான்🤔😏😏😏😏😏😏❣️

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

*_ஒரு உறவை வேண்டுமென்று இருங்கள். இல்லையென்றால் வேண்டாமென்று இருங்கள். எந்த உறவிடமும் வேண்டா வெறுப்புக்கு இருக்காதீர்கள்._*

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
---------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
---------------------------------

*மனிதகிருமி...*
*இல்லாததால்..*
*சாலையோரம்..* *பூத்துக்குலுங்கும்...*
*பூக்கள்....*

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

பட்டாம்பூச்சியின் எடை மிக குறைவென யார் சொன்னது..

இதோ என் கைகளில் ஐம்பத்தாறு கிலோ எடை கொண்ட பட்டாம்பூச்சி..

✍ Pandi Prakash

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

எல்லா நேரங்களிலும்
துன்பத்தை பகிர்ந்திட
யாராவது ஒருவர்
இருந்துகொண்டிருக்க மாட்டார்கள்
என்பதை உணர்த்தியது..
எல்லாரையும் ஒரே நேரத்தில்
துன்பத்தில் ஆழ்த்தி ..! 😐

#COVID__19

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

உற்சாகமில்லாத
தமிழ் புத்தாண்டு தினம்

வெல்லமும்
வேப்பம் பூவும்
இனிப்பும் கசப்பும்
கலந்ததே வாழ்க்கை என்று
மக்களுக்கு உணர்த்தும் நாள்

இந்த வருடம்
மிகவும் கசப்பான
ஆரவாரத்துடன் ஆரம்பம்

இதுவும் கடந்து போகும்
என்ற நம்பிக்கையுடன் மீண்டு எழுவோம்

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

அங்காடிகள் அடை பட்டுக் கிடக்கின்றன...அழகு சாதனங்கள் அகப்படவில்லை....
ஆனாலும் ஆரணங்கே உன் அழகு மட்டும் குறையவில்லை...ஓ!நீ பிறப்பிலேயே நல்ல அழகி.. !!

🌹

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

*மனதால் பலசாலியாக இருந்தாலே போதும்........*

*பல துரோகங்களையும், போலிகளையும்*
*கடந்து சென்றுவிடலாம்...........!!*

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

*சுவாசிக்க நேரமில்லை என்று இருந்து விட்டால் இறப்பு நிச்சயம்......*

*நேசிக்க நேரமில்லை என்று இருந்து விட்டால் பிரிவு நிச்சயம்.......!!*

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 dan repost
-----------------------------------------------
💞தமிழ் கவிதைகள் சங்கமம்💞
    💐@tvp_kavithai💐
-------------------------------------------------

*உங்களை பற்றி நீங்களே தப்பு தப்பாக யோசிக்காதிங்க......*

*உங்களை பற்றி தப்பு தப்பாக யோசிக்கத்தான் பக்கத்து வீட்டுக்காரங்களும், சொந்தக்காரங்களும் இருக்காங்களே.........!!*

20 ta oxirgi post ko‘rsatilgan.

442

obunachilar
Kanal statistikasi