நாம் செல்லும் வழியில் (ஆவிக்குரிய வழி) செய்ய வேண்டிய காரியங்கள்!
1. நமது வழி சரியாக இருக்க இரவும் பகலும் வேத வசனத்தை தியானிக்க வேண்டும் - யோசுவா 1:8
2. நமது வழிகளை ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்ப வேண்டும் (மனந்திரும்புதல்) - புலம்பல் 3:40
3. வழிகளில் எல்லாம் அவரை (வேத வசனங்களை) நினைத்து கொள்ள வேண்டும் - நீதிமொழிகள் 3:6
4. வழியை கர்த்தருக்கு முன்பாக நேராக்க வேண்டும் (பரிசுத்தபடுத்த வேண்டும்) - 2 நாளாகமம் 27:6
5. வழியை காவல் பண்ண வேண்டும் (பிசாசினால் நஷ்டபடாதபடி) - நாகூம் 2:1
6. வழிகளை சிந்தித்து பார்க்க வேண்டும் (கர்த்தருக்கு பிரியமானதா) - ஆகாய் 1:5
@BibleFacts_Tamil