🇮🇳 Indian Army Tamil News 🇮🇳


Kanal geosi va tili: Hindiston, Tamilcha


Nation Always First
இந்தியா பற்றிய பெருமையான தகவல்கள் மற்றும் இந்திய பாதுகாப்பு படைகளின் செய்திகளை பெறலாம்..

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Statistika
Postlar filtri




Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Redon Systems நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ட்ரக்கில் இருந்து பறந்து சென்று எதிரியின் இலக்கின் மீது மோதி வெடிக்கச் செய்யும் Loitering Munitions ட்ரோன்களை உருவாக்கி வருகிறது..


அக்டோபர் 20 அன்று கந்தர்பால் சுரங்கப்பாதை படுகொலையில் (வெளிமாநில தொழிலாளர்களை கொன்ற) தொடர்புடைய லஷ்கர் இ பயங்கரவாதி ஜுனைத் பாட்டை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக நரகத்திற்கு அனுப்பினார்கள்..


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
நாக்பூரை தளமாகக் கொண்ட சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாகஸ்த்ரா-1 என்ற 480 Loitering munitions ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்கு வழங்கியுள்ளது.


#HarimauShakti 2024 போர் பயிற்சி

🇮🇳இந்திய ராணுவம் மற்றும் மலேசிய ராணுவம்🇲🇾

பகாங் மாவட்டத்தில் (மலேசியா) #BentongCamp இல் தொடங்கியது


மணிப்பூர் அரசு இம்பால் மேற்கு மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 29 வங்கதேச நாட்டினரை கைது செய்துள்ளது.


போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தியப் பெருங்கடல் வழிசெலுத்துவதற்கு Starlink ஐப் பயன்படுத்துகின்றனர்.


தச்சிகம் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான சண்டையில் ஒரு பாக். பயங்கரவாதி நரகத்திற்கு அனுப்பப்பட்டான்.


வெற்றி நமதே


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
சூர்யா கிரண் at NDA


இந்திய கடற்படை 2036-37 க்குள் தனது முதல் உள்நாட்டு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலை (SSN) இயக்க திட்டமிட்டுள்ளது.


ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பல் புணரமைப்பு பணிக்காக கொச்சின் ஷிப்யார்டுக்கு வந்து சேர்ந்தது.


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
இந்திய கடற்படையின் சிறப்பு படைப்பிரிவு வீரர்களான மார்க்கோஸ் கமாண்டோக்கள் மும்பையில் பயிற்சி மேற்கொண்ட காட்சி.


பாகிஸ்தானின் ஊடுருவலை முறியடிக்க ஜம்முவில் BSF மேலும் 2 பட்டாலியன்களை (2,000 வீரர்கள்) நிறுத்தியுள்ளது.


இஸ்ரோ PSLV-C59/PROBA-3 விண்கலத்தை டிசம்பர் 4ஆம் தேதி ஏவுவதற்கு தயாராக உள்ளது.


இந்திய ஆயுதப் படைகள், நாக்பூரை தளமாகக் கொண்ட Economic Explosives Ltd (EEL) உடன் உள்நாட்டு MALE UAV களை வாங்க விரும்புகின்றன,

இது போன்ற ட்ரோன்களை IDDM வகையின் கீழ் உருவாக்க முன்மொழிந்துள்ளது.


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்கள், payload drops, ஸ்வார்ம் ட்ரோன் டீம் ஆபரேஷன்ஸ் & kamikaze ஸ்ட்ரைக் ஆகியவற்றை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட FPV ட்ரோன்களைக் கொண்டு நடத்துகிறது.


🇮🇳🤝🇫🇷 இந்திய கடற்படை பிரான்சுடன் முக்கிய ஒப்பந்தங்களை 2 மாதங்களுக்குள் மேற்கொள்ள உள்ளது.

✅ ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலுக்கு 26 ரஃபேல் M போர் விமானங்கள் வாங்க உள்ளது.

✅ 3 ஸ்கார்பீன் கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க உள்ளது.


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை அதன் ஒத்திகையை பூரியில் (ஒடிசா) நடத்தியது.


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
BRO Zojila Pass இல் பனி அகற்றும் செயல்பாட்டை நடத்துகிறது


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

ஜெய் ஹிந்த்.

20 ta oxirgi post ko‘rsatilgan.