https://www.barandbench.com/amp/story/news/justice-ks-puttaswamy-passes-away
தனி மனித உரிமை பற்றி கேள்வி எழுப்பி, ஆதார் அத்துமீறல்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து நீதியை நிலைநாட்ட செயலாற்றிய வணக்கத்திற்குரிய, மாண்புமிக்க மனிதர் திரு கே எஸ் புட்டஸ்வாமி அவர்களால், பறிபோகாமல் பாதுகாக்கப்பட்ட நமது அடிப்படை உரிமைகளை, பாதுகாத்து தக்கவைத்துக் கொள்வதற்கான நமது செயல்பாடுகளே, அவருக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
தேசிய சீர்திருத்த இயக்கத்தின் நன்றி கலந்த இதய அஞ்சலி. 😔 🙏
The true tribute to the venerable Mr. K.S.Puttaswamy, who courageously challenged the violation of individual privacy rights through Aadhaar and fought for justice, is for us to actively protect and preserve the fundamental rights he safeguarded.
The National Reform Movement's heartfelt condolences. 😔🙏 www.TNRM.in