Postlar filtri


தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்


டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: தொடர்ந்து 3வது முறையாக ஒரு இடத்தைக் கூட கைப்பற்றாமல் படுதோல்வியை தழுவியுள்ளது காங்கிரஸ்!

#DinakaranNews | #congress | #DelhiElection2025


புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தோல்வி

#DelhiElectionResults | #ArvindKejriwal | #DinakaranNews


டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்; பாஜக -ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 15,972 வாக்குகள் பெற்று முன்னிலை!


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,440க்கு விற்பனை..!

#Gold | #GoldRate | #GoldPrice | #DinakaranNews


டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன!


#SaturdayMotivation | #SaturdayMorning | #SaturdayThoughts | #Saturday | #DinakaranNews


தினம் ஒரு திருக்குறள் !!
https://www.dinakaran.com/


இன்றைய ராசிபலன் !!
https://astrology.dinakaran.com/






நீட் தேர்வு வரும் மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!


டி20 உலக கோப்பை சாம்பியன்களுக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ!


அமெரிக்காவில் இருந்து இதற்கு முன்னரும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்: விக்ரம் மிஸ்ரி!


அமெரிக்காவில் இருந்து இதற்கு முன்னரும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்: விக்ரம் மிஸ்ரி!


2024ல் விளம்பரங்கள் மூலம் யூடியூப் ஈட்டிய வருவாய்..!


பிப்.12, 13ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி


வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி பிப். 1 1 -ல் கன்னியாகுமரியில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

20 ta oxirgi post ko‘rsatilgan.