அனைவருக்கும் வணக்கம்,
State Bank of India PO முதல்நிலை தேர்வுக்கான இணையதள மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 28, மார்ச் 4, மற்றும் மார்ச் 6, ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தேர்வினை மெய்நிகர் கற்றல் போர்டல்(
https://tamilnaducareerservices.tn.gov.in/) வழியாக எழுதலாம் .
விருப்பமுள்ள அனைத்து தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம்.
தேர்வினை எழுதும் மாணவர்கள் மெய்நிகர் கற்றல் போர்ட்டலில் ( VLE) பதிவுசெய்து, பயனர் பெயர்(user name) மற்றும் கடவுச்சொல்(password) பெற்றிருத்தல் வேண்டும்.