OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰


Kanal geosi va tili: Hindiston, Tamilcha


OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள்
OLBN News - Every Day INTERESTING News, Expose, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International.
More Links: @TGLinksOLBN

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Statistika
Postlar filtri


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
Health Insurance -ல் என்னென்ன types இருக்கிறது?

எவ்வளவு coverage எடுத்தால் நல்லது?

#HealthIsWealth #healthinsurance #healthpolicy@OLBNNews




BREAKING NEWS

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், அக்டோபர் 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

@OLBNNews


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
அவசரத்திற்கு Google Pay [ஜீ பே] வழியாக, ATM - லிருந்து பணம் எடுப்பது எப்படி?

@OLBNNews


#JUSTIN

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது!


அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 10ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வோர் இன்று டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜன.11இல் பயணிப்போர் 13ஆம் தேதியும். ஜன. 12இல் பயணிப்போர் 14ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையன்று பயணம் மேற்கொள்வோர் செப். 15இல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

@OLBNNews


இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? - OLBN News

இன்றைக்கு (செப்.11) சர்வதேச மவுன தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை தமிழர்கள் மவுன விரதம் என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

சரி. ஒரே ஒரு நாள் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

மன அழுத்தம் குறையும். கோபத்தில் இருந்து விடுபட முடியும். ரத்த அழுத்தம் குறைகிறது. மனம் தூய்மையாகிறது. எதிர்மறை சிந்தனைகள் சுத்தமாக இருக்காது.

@OLBNNews


Cars 360° brings you the latest car news, reviews, helpful advice, Hacks, Tips and Tricks

Cars 360° - A Pure Automotive Channel

Link: @Cars_360


#BREAKINGNEWS

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 500 மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை!


சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

@OLBNNews


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
இன்றைய முக்கிய செய்திகள்! (30-08-2024)

Like, Comment & Share !

@OLBNNews


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

@OLBNNews


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
BAJAJ FREEDOM 125,
உலகின் முதல் CNG பைக்! - OLBN News


இதில் 2 KG நிரப்பக்கூடிய சி என் ஜி (CNG) டேங்க் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் நிரப்பக்கூடிய பெட்ரோல் டேங்க் உண்டு. (தற்போது CNG ஒரு 1 Kg விலை 87 ரூபாய்) இரண்டையும் நிரப்பினால் (Rs.376) நீங்கள் 334 கிலோமீட்டர் செல்லலாம். இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. CNG முறையில் 102km/k மைலேஜ் மற்றும் பெட்ரோல் முறையில் 65km/l மைலேஜ் கிடைக்கும். இதில் மூன்று வகை உள்ளது. ஆரம்ப விலை 95 ஆயிரம்.

இது பத்துக்கும் மேற்பட்ட கடினமான டெஸ்டிகளுக்கு பிறகும் அந்த CNG டேங்கிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையாம். இருந்தாலும் நம்ம ஆளுங்க ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்குவார்கள், பைக் வெளிவந்து ஆறு மாசம் பிராக்டிகலா எப்படி இருக்கு என்று பார்த்துவிட்டு வாங்கலாம்.

@OLBNNews


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
மக்களே ஜாக்கிரதை!

நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ "நீச்சல்குளம்" செல்லும் பழக்கம் உள்ளவரா இதை கொஞ்சம் பாருங்க.

@OLBNNews


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
உலகின் மிகச்சிறிய காற்றாலை , வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை நீங்களே தயாரித்துக் கொள்ளலாம் 👌

மின்சார கட்டணம் செலுத்த தேவையில்லை !

🔥😍

@ScienceFacts_OLBN


Amazing Deal SHOPPE ™ 🛍🛒

https://t.me/AmazingShoppe

நம்முடைய அன்றாட தேவைகளுக்கான வீட்டு உபயோக பொருட்கள் முதல் அலுவலக தேவைகள் வரை..

🛍 @AmazingShoppe

சிறிய - சிறிய கருவிகள் (Gadgets) முதல் புதுப்புது ஆடை அணிகலன்கள் வரை..

🎊 @AmazingShoppe

தினந்தோறும் பதிவுகள்.. உங்களுக்காக!

தேவையுள்ள நண்பர்கள் வாங்கிக்கொள்ளுங்கள்!!

📲 @AmazingShoppe

இந்த சேனலில் இணைந்துகொள்ளுங்கள்.. உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்!

Offer Price 👨‍👩‍👧
ONLINE Store 📦
Discount Sale
🎁

Link: @AmazingShoppe


#BREAKINGNEWS

ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!


தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவு, வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

@OLBNNews


Amazing Deal SHOPPE ™ 🛍🛒

https://t.me/AmazingShoppe

Branded Products 👕
Offer Price 👨‍👩‍👧
ONLINE Store 📦
Discount Sale 🎁

Benefits For this Channel Subscribers:

★ Flipkart, Amazon, Myntra Coupons & Offers
★ Daily Hot Deals
★ Get Lowest Price Shopping Lootdeals & Offers
★ Freebies

Link: @AmazingShoppe


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாவதை அனுமதிக்காதீர்கள்..

நம் குழந்தைகளை காப்பாற்றுவோம்!

🙏🙏🙏

@OLBNNews


வாக்குச் சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ள!

வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச் சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பாகவே அங்கிருக்கும் வரிசையின் நிலையை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் தேவையான விவரங்களை அறியலாம்.

Link: https://erolls.tn.gov.in/Queue/

@OLBNNews


பூத் ஸ்லிப் கிடைக்கப் பெறாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்கு சென்று

👉 electoralsearch.eci.gov.in

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்னை பதிவு செய்து,

நீங்கள் வாக்கு செலுத்தும் வாக்குச்சாவடி விபரம் மற்றும் வரிசை எண், பாக எண் என அனைத்து விபரங்களையும் பார்த்து கொள்ளலாம்.

@OLBNNews


9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தில் சேர இன்று முதல் பதிவு செய்யலாம்.

9ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திட்டத்தில் சேர jigyasa.iirs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வரும் மே 13ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பண்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படும்.

🏆

@OLBNNews

20 ta oxirgi post ko‘rsatilgan.