Postlar filtri


UPSC GS 2025.pdf
12.0Mb
GS Paper without marking and printable


TNPSC BITS - GROUP EXAM PREPARATION dan repost
📍 Founded by Gandhi ji

🖍️ Dakshin Bharat Hindi Prachar Sabha, 1918

🖍️ Harijan Sevak Sangha, 1932

🖍️ All India Anti-Untouchability League, 1932

🖍️ Passive Resistance Association, 1906


TNPSC BITS - GROUP EXAM PREPARATION dan repost
📍 Chronology of Post 1940 Constitutional Development

Trick - Augustus Came to Shimla in Cab on 3rd June

🖍️ A - August offer (1940)
🖍️ C - Cripps Mission (March 1942)
🖍️ S - Simla Conference (Wavell Plan) (1945)
🖍️ C - Cabinet Mission (1946)
🖍️ 3 - 3rd June Plan (1947)


TNPSC BITS - GROUP EXAM PREPARATION dan repost
📍 Cabinet Mission

Trick - CaMPAS

CaM - Cabinet Mission

🖍️ P - Pathic Lawrence
🖍️ A - A.V.Alexander
🖍️ S - Strafford Cripps










TNPSC BITS - GROUP EXAM PREPARATION dan repost
🚩🚩🚩🚩🚩 🚩🚩🚩🚩
19 - ஆம் நூற்றாண்டு சமூக சமய  இயக்கங்களும் அதனை  நிறுவியவர்களும்


இந்திய பிரம்ம சமாஜம் - கேசவ் சந்திர சென்

பிரார்த்தனை சமாஜம் - ஆத்மரங் பாண்டுரங்

ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்த சரசுவதி

ராமகிருஷ்ண மிஷன் - சுவாமி விவேகானந்தர்

சத்ய சோதக் சமாஜ் - ஜோதிபா பூலே

பிரம்ம சமாஜம் - ராஜா ராம் மோகன்ராய்

நிரங்காரி இயக்கம் - பாபா தயாள் தாஸ்

நாம்தாரி இயக்கம் - பாபா நாம்தாரி

#TNPSCBITS #History


TNPSC BITS - GROUP EXAM PREPARATION dan repost
🚩🚩🚩🚩🚩 🚩🚩🚩🚩
தமிழ்நாட்டில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி

பூலித்தேவர் (1755 - 1767)

1764 நாடு இழந்த நிலையில் இறந்தார்

வேலுநாச்சியார் (1730 - 1796)

1796 ல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்தார்

வீரபாண்டிய கட்டபொம்மன் (1790 - 1799)

1799 அக்டோபர் 16
கயத்தாரில் தூக்கிலிடப்பட்டார்

மருது சகோதரர்கள்
1. பெரிய மருது (1748 - 1801)
2. சின்ன மருது (1753 - 1801)

1801 - ல் திருப்பத்தூரில் அக்டோபர் 24 அன்று
தூக்கிலிடப்பட்டார்

தீரன் சின்னமலை (1756 - 1805)

1805 ஜூலை 30 அன்று சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்

கட்டபொம்மன் சகோதரர்கள்
1. ஊமைத்துரை
2. செவத்தையா

1801 ல் பாஞ்சாலங்குறிச்சியில் நவம்பர் 16 ல் தலை துண்டிக்கப்பட்டு இறந்தனர்

#TNPSCBITS #History


TNPSC BITS - GROUP EXAM PREPARATION dan repost
🚩🚩🚩🚩🚩 🚩🚩🚩🚩
🦁தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்களின் மொத்த எண்ணிக்கை: (5)

🌴 இந்திரா காந்தி தேசிய பூங்கா (கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டம்)

🌴 முதுமலை தேசிய பூங்கா (நீலகிரி மாவட்டம்)

🌴 முக்கூர்த்தி தேசிய பூங்கா (நீலகிரி மாவட்டம்)

🌴 மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா (தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம்)

🌴 கிண்டி தேசிய பூங்கா (சென்னை

#TNPSCBITS #Geography


TNPSC BITS - GROUP EXAM PREPARATION dan repost
🚩🚩🚩🚩🚩 🚩🚩🚩🚩
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

தமிழ்விடு தூது

முத்தொள்ளாயிரம்

வளையாபதி

உதயகுமார காவியம்

நீலகேசி

நந்திக்கலம்பகம்

முக்கூடற்பள்ளு

விவேகசிந்தாமணி

தகடூர் யாத்திரை
#TNPSCBITS #Tamil


TNPSC BITS - GROUP EXAM PREPARATION dan repost
🔡🔡🔡🔡🔡 🔡🔡🔡🔡
📕தண்ணீர்

🌧தண்ணீர் - கந்தர்வன்

🌧தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்.

🌧தண்ணீர் தேசம் - வைரமுத்து

🌧தண்ணீர் யுத்தம் - சுப்ர பாரதிமணியன்

#TNPSCBITS #TNPSC #Tamil


Grp I notification_English_.pdf
678.8Kb
Grp I notification_English_.pdf


TNPSC BITS - GROUP EXAM PREPARATION dan repost
🎉இந்திய உலகத் தலைவர்கள் - சிறப்புப்பெயர்கள்🎶

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் கிராண்ட் ஓல்ட் மேன் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய்படேல்


🔠🔠🔠🔠🔠 🅱️🔠🔠🔠
🚗காளிதாசர் இயற்றிய நூல்கள்

👑சாகுந்தலம்

👑மேகதூதம்

👑ரகு வம்சம்

👑குமாரசம்பவம்

👑மாளவிகாக்னிமித்ரம்

👑விக்கிரமூர்வசியம்

👑ருதுசம்ஹாரம்
#TNPSCBITS #TNPSC #History


🔠🔠🔠🔠🔠 🔠🔠🔠🔠
#️⃣குதுப் மினார் வளாகம் - யுனெஸ்கோ (1993)

அலாய் தர்வாசா

குவ்வத்-உல்-இஸ்லாம்

குதுப் மினார்

மெக்ராலி இரும்புத் தூண்

#TNPSCBITS #TNPSC #History


🔡🔡🔡🔡🔡 🔡🔡🔡🔡
👩‍💻இதழியல் கலைச்சொற்கள்

Bulletin (சிறப்புச்செய்தி இதழ்)

Deadline (குறித்த காலம்)

Editorial (தலையங்கம்)

Fake News (பொய்ச்செய்தி)

Flash News (சிறப்புச் செய்தி)

Folio No. (இதழ் எண்)

Green Proof (திருத்தப்படாத அச்சுப்படி)

Layout (செய்தித்தாள் வடிவமைப்பு)

#TNPSCBITS #TNPSC #Tamil


🔤🔤🔤🔤🔤 🔤🔤🔤🔤
🪙இந்திய ரூபாய் 1947 லிருந்து மூன்று முறை மதிப்பிறக்கம் செய்யப்பட்டது

செப்டம்பர் 29, 1949

ஜூன் 6, 1966

ஜூலை 1, 1991
#TNPSCBITS #TNPSC #Economics


🚩🚩🚩🚩🚩 🚩🚩🚩🚩
🥺ஏழு இசைகள்

🔴குரல்

🔴துத்தம்

🔴கைக்கிளை

🔴உழை

🔴இளி

🔴விளரி

🔴தாரம்

#TNPSCBITS #TNPSC #UNIT8

20 ta oxirgi post ko‘rsatilgan.

24 934

obunachilar
Kanal statistikasi