TAF IAS ACADEMY


Kanal geosi va tili: Hindiston, Inglizcha
Toifa: Ta’lim


Tenkasi Akash friends IAS Academy
Coaching for TNPSC GROUP -1,2,2A,4 & VAO,POLICE,TET,RRB

58 BRANCHES IN ALL OVER TAMIL NADU

Связанные каналы

Kanal geosi va tili
Hindiston, Inglizcha
Statistika
Postlar filtri


அனைவருக்கும் வணக்கம்,

இன்று இரவு 08.30 மணிக்கு திரு. ஆகாஷ் சார் அவர்கள் பங்குபெறும் YOUTUBE LIVE நடைபெறும்.

இந்த YOUTUBE LIVE -ல் எதிர்வரும் GROUP-1 தேர்விற்கான PREPARATION STRATEGY, 50 நாட்களுக்கான இலவச பொது அறிவு தேர்வு மற்றும் வெல்ல முடியும் தேர்வு-01 க்கான RESULT ANNOUNCEMENT ஆகியவை குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

எனவே அனைவரும் இந்த YOUTUBE LIVE -ல் பங்கேற்று பயன்பெறவும்.

நன்றி...








📚 *TAF IAS ACADEMY* 📚

*இன்பத்தமிழ்* ஆன்லைன் தேர்வு -12

🔖 பாடத்திட்டம்:
*தமிழறிஞரும் தமிழ் தொண்டும்*

🔖 தலைப்பு:

*14) தமிழகம் ஊரும்- பேரும்- தோற்றமும் பற்றிய செய்திகள்*

*15) உலகளாவிய தமிழர்கள் சிறப்பும்- பெருமையும்- தமிழ் பணியும்.*

🔖TEST Link
🔗 https://forms.gle/nfQKvq3FDR9CLtBi6


நமது TAF IAS ACADEMY நடத்தும் தேர்வுகளை எழுதி தாங்கள் *தங்களது லட்சியப் பணியான அரசு பணியை பெற TAF IAS ACADEMY சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்*












📰 *DAILY CURRENT AFFAIRS TEST| தினசரி நடப்பு நிகழ்வுகள் தேர்வு*

`TNPSC | POLICE | TET | SSC & BANKING```

📋 *BILINGUAL*

🗓️ *DATE | நாள் :
28.03.24*

📰https://forms.gle/uRdTMcvXseq6aKvu9

போட்டி தேர்வுக்கு தயாராகும் நண்பர்கள் அனைவரும் இந்த நடப்பு நிகழ்வு தேர்வினை எழுதி பயன் பெறுவீர்.














வாழ்க்கையை
அடிக்கடித் திரும்பிப் பாருங்கள்..

நாம் அடைந்த வலிகளும்
அதனைக் கடந்து வந்த
வழிகளும் நமக்கு
நம்பிக்கை ஊட்டும்...


Photo from IsSrAvel RaJu



20 ta oxirgi post ko‘rsatilgan.