கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனிக்கவும்:
1. திருச்சிராப்பள்ளி பிரகடனம் 1801-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
2. இது ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க அழைப்பு விடுத்தது. 3. இதனுடன் மருது சகோதரர்கள் தொடர்புடையவர்கள். மேற்கண்டவற்றில் சரியானவை:
So‘rovnoma
- A) 1 மட்டும்
- B) 1, 2 மட்டும்
- C) 2, 3 மட்டும்
- D) 1, 2 மற்றும் 3