பின்வரும் கூற்றுகளில் வேலூர் கிளர்ச்சியைப் பற்றிய தவறான கூற்று எது?
So‘rovnoma
- A) 1806-ஆம் ஆண்டு நடைபெற்றது
- B) இது கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ வீரர்களுடன் தொடர்புடையது
- C) சமய உணர்வுகளைப் பாதித்த புதிய இராணுவ விதிமுறைகள் அதிருப்திக்கு காரணமாகின
- D) இது இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையில் நடைபெற்றது