வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
So‘rovnoma
- A) இது ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது
- B) ராஜாஜி தலைமையில் நடைபெற்றது
- C) சைமன் கமிஷன் எதிர்ப்பின் ஒரு பகுதியாக நடைபெற்றது
- D) வ.உ.சி. தலைமையில் நடைபெற்றது