iQOO Neo 10 - சூப்பர் Value Phone!
Snapdragon 8 Elite flagship phones எல்லாம் ரொம்ப expensive -ஆஹ் இருக்குதா? iQOO இதுக்கு குடுக்குற solution The iQOO Neo 10! இது agressive -ஆஹ் price ஆகிருக்குற போன generation flagship Snapdragon 8 Gen 3 -ஓட launch ஆகிருக்குற phone! So இந்த வீடியோல iQOO இதுல என்ன -லாம் offer பண்ணிருக்காங்க -னு detail...