Redmi Turbo 4 (POCO X7 Pro) - நல்ல Specs, நல்ல Price!
Redmi புது Turbo phone launch பண்ணிருக்காங்க, The Redmi Turbo 4 and இது தான் global -ஆஹ் POCO X7 Pro -னு launch ஆகப்போகுது! இந்த Redmi Turbo 4 (a.k.a POCo X7 Pro) -ல ஒரு புத்தம் புது Mediatek chipset use பண்ணிருக்காங்க, The Dimensity 8400 Ultra! இந்த SOC எப்படி perform பண்ணுது? இந்த Redmi Turbo 4 (a...