OnePlus Ace 5 (OnePlus 13R) - இது Flagship Killer -ஆஹ்?
OnePlus aggressive -ஆன pricing -ல புது FLAGSHIP KILLER launch பண்ணிருக்காங்க, OnePlus Ace 5! இந்த phone தான் global -ஆஹ் OnePlus 13R -னு launch ஆக போகுது! So இந்த OnePlus Ace 5 / OnePlus 13R -ல Snapdragin 8 Gen 3 தவிர வேற எண்ணலாம் offer பண்ணிருக்காங்க? இந்த வீடியோல unbox பண்ணி detailed-ஆஹ் பாக்கலாம்...