OnePlus Ace 5 Pro - இதுல என்ன PRO?
எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும் OnePlus 13R china -ல launch -ஆன Ace 5 -ஓட rebrand -னு, ஆனா China -ல இதுக்கு pro version launch பண்ணிருக்காங்க OnePlus Ace 5 PRO! இன்னைக்கு, இந்த வீடியோல இந்த Ace 5 Pro -வ unbox பண்ணி, PRO -ல என்ன extra கிடைக்குதுன்னு பாப்போம்!
Whatsapp Channels use பண்ணீங்கன்னா...
h...