Realme Neo 7 w/ 7000 mAh - Redmi கதையை முடிச்சுட்டாங்க?
Snapdragon 8 Elite flagship phones எல்லாம் ரொம்ப expensive -னு feel பண்றவங்களுக்கு இன்னொரு option இப்போ இருக்கு - இது Realme -ஓட புது Realme Neo 7. Realme இங்க last gen Mediatek flagship soc Dimensity 9300+ use பண்ணிருக்காங்க! வேற என்ன பண்ணிருக்காங்க? இன்னைக்கு வீடியோல unbox பண்ணி detailed -ஆஹ் பாப்...