Honor GT - இது தான் BEST Flagshp Killer!
Recent -ஆஹ் launch -ஆகுண flagship killer phones -ல best -ஆன launch Honor -ஓட latest Honor GT, இதுல Honor Snapdragon 8 Gen 3 SOC Provide பண்ணி, ரொம்ப aggressive -ஆஹ் price பண்ணிருக்காங்க! Competition -ஆஹ் compare பண்ணும்போது இதுல compromises கொஞ்சம் கம்மியா இருக்கு! So Honor வேற என்ன -லாம் குடுத்துரு...