Tnpsc_Pre_Coaching


Kanal geosi va tili: Hindiston, Inglizcha
Toifa: Ta’lim


📝கற்போம்...!! கற்பிப்போம்..!!
WhatsApp Channel Link - Follow: https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c
In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Inglizcha
Statistika
Postlar filtri


Where was the Gandhimai festival held ?காந்திமை திருவிழா எங்கு நடைபெற்றது ?
So‘rovnoma
  •   Nepal / நேபாளம்
  •   Bhutan / பூட்டான்
  •   Indonesia / இந்தோனேசியா
  •   Vietnam / வியட்நாம்
549 ta ovoz


Which city is set to criminalise begging ?யாசகம் கொடுப்பதை குற்றமாக அறிவித்த நகரம் எது ?
So‘rovnoma
  •   Chennai / சென்னை
  •   Indore / இந்தூர்
  •   Bhopal / போபால்
  •   Dehradun / டேராடூன்
538 ta ovoz


Who won the Sahitya Akademi Award 2024 ?சாகித்ய அகாடமி விருது 2024 வென்றவர் யார் ?
So‘rovnoma
  •   Udhayanithi / உதயநிதி
  •   Suryabala / சூர்யபாலா
  •   Venkatachalapathy / வேங்கடாசலபதி
  •   Devibharathi / தேவிபாரதி
530 ta ovoz


Shankar IAS Academy's
TNPSC Gr I Prelims Test Series.

✍️Regular – Weekdays Batch from 28th Dec & Weekend from 29th Dec.

📄Features of Test Series

*Total Number of Tests 45 + State Level Mock

*Total Number of Questions Covered - 9000+

*Total Number of Mental Ability Questions Covered - 800+

*10 Foundational Tests based on Samacheer Kalvi Books

* 4 Enrichment Tests specifically focused on UNIT 8 & 9

* Separate Test for Literature and Thirukkural

* Coverage of Previous Year Questions

* Comprehensive Coverage of syllabus

* Questions based on the recent TNPSC Trends

* Live Discussions + Recorded Videos

Contact : 📞7667766266

📌For more details visit : https://www.shankariasacademy.com/tnpsc-group-i-prelims-test-series/

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


தொகைநிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும்?
So‘rovnoma
  •   4
  •   6
  •   9
  •   12
5487 ta ovoz


கிள்ளை விடு தூதில் உள்ள கண்ணிகள்?
So‘rovnoma
  •   239
  •   321
  •   479
  •   631
4640 ta ovoz


வினையெச்சம் எத்தனை வகைப்படும்?
So‘rovnoma
  •   2
  •   3
  •   5
  •   7
4725 ta ovoz


அயோத்தியா காண்டத்தில் உள்ள படலம் எத்தனை?
So‘rovnoma
  •   7
  •   13
  •   17
  •   21
4686 ta ovoz


ஆற்றுப்படை நூல்கள் மொத்தம் எத்தனை?
So‘rovnoma
  •   3
  •   5
  •   7
  •   9
4785 ta ovoz


"நறுந்தொகை"என்று அழைக்கப்படும் நூல் எது?
So‘rovnoma
  •   நன்னெறி
  •   அறநெறிச்சாரம்
  •   ஆத்திச்சூடி
  •   வெற்றிவேற்கை
4945 ta ovoz


மண் அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்.
So‘rovnoma
  •   (A) பாசிகள்
  •   (B) பூஞ்சைகள்
  •   (C) பிரையோஃபைட்டுகள்
  •   (D) டெரிடோஃபைட்டுகள்
  •   (E) விடை தெரியவில்லை
11165 ta ovoz


உண்ணத் தகுந்த காளான்
So‘rovnoma
  •   (A) பாலிபோரஸ்
  •   (B) அகாரிகஸ்
  •   (C) பெனிசிலியம்
  •   (D) அஸ்பர்ஜில்லஸ்
  •   (E) விடை தெரியவில்லை
10156 ta ovoz


Group 2A Mains Batch explanation

Batch enquiry -
@ASKTNPSCLEADERS


Group 2a Mains - 40 Days study plan.pdf
1.3Mb
Batch starts from December 23 - January 31


Group 2A Mains batch
🚀 Study Materials
🚀 Daily Tests
🚀 Gs & Reasoning video Class
🚀 Current affairs
🚀 Policy notes

YouTube video link
https://youtu.be/GP4t0bN1TIg

Batch enquiry - @ASKTNPSCLEADERS


👆🏻 தமிழ் தகுதி தேர்வு Batch Details


Grp 2&2A Mains - Tamil Eligiblity Batch.pdf
1.9Mb
Grp 2&2A Mains - Tamil Eligibility
🚀 Study Materials
🚀 Tests
🚀 Video Classes
🚀 Current affairs
🚀 Policy notes

Batch explanation - https://youtu.be/uC6RkX7DJ7o

Buy Link -
https://rzp.io/rzp/tamileligibilitybatch

Batch enquiry -
@ASKTNPSCLEADERS


TNPSC Update உடனுக்குடன் பெற : Click & Follow 👇
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


தமிழகத்தில்______ உற்பத்தியில் நெல்லை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
So‘rovnoma
  •   (A) நெல்
  •   (B) நெல்லிக்காய்
  •   (C) வாழை
  •   (D) மீன்பிடித் தொழில்
  •   (E) விடை தெரியவில்லை
13921 ta ovoz


அங்கவை , சங்கவை‌ என்போர் யாருடைய புதல்வியர் ?
So‘rovnoma
  •   (A) காரி
  •   (B) ஓரி
  •   (C) பாரி
  •   (D) குமணன்
  •   (E) விடை தெரியவில்லை
12923 ta ovoz


கோட்டோவியம் -பிரித்து எழுதுக.
So‘rovnoma
  •   (A) கோட்டு + ஓவியம்‌
  •   (B) கோடு + ஓவியம்‌
  •   (C) கோட் + டோவியம்
  •   (D) கோடி + ஓவியம்‌
  •   (E) விடை தெரியவில்லை
12765 ta ovoz

20 ta oxirgi post ko‘rsatilgan.