Tnpsc World


Kanal geosi va tili: Hindiston, Inglizcha
Toifa: Ta’lim


Tnpsc Study Materials, Quiz, Etc..,,
Important TNPSC Posts -Instagram Link 👉 https://instagram.com/tnpscworld?utm_medium=copy_link

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Inglizcha
Statistika
Postlar filtri


மிகக் குறுகிய கால இடைவெளியில் செயல்படும் ஒரு பெரிய விசை ___ என்று அழைக்கப்படுகிறது A large force acting for a very short interval of time is called___
So‘rovnoma
  •   Inertia / நிலைமம்
  •   Impulse / கணத்தாக்கு
  •   Couple / இரட்டைகளின் திருப்புத்திறனின்
  •   None / எதுவும் இல்லை
1464 ta ovoz


விசையின் CGS அலகு What is the CGS unit of Force?
So‘rovnoma
  •   Newton
  •   dyne
  •   Kg m s
  •   Kg m s-1
1426 ta ovoz


SI TEST SCHEDULE .pdf
460.9Kb
👆TNUSRB SI TEST SCHEDULE👆

📌TNUSRB SI TEST BATCH AVAILABLE (Tamil Medium)

(All PDFs Available in Paid Telegram Group)

📌 Sample Test Question
https://t.me/tnpsc_pre_coaching/19739

Interested Students
For More Details - WhatsApp: https://wa.me/919025130422


Tnpsc_Pre_Coaching dan repost
SI TEST SCHEDULE .pdf
460.9Kb
👆TNUSRB SI TEST SCHEDULE👆

இன்று முதல் தேர்வுகள் ஆரம்பம்..!!

📌 Sample Test Question
https://t.me/tnpsc_pre_coaching/19739

🚨Today is Last Date To Join

For More Details - WhatsApp: https://wa.me/919025130422


🚨TNUSRB SI EXAM NOTIFICATION விரைவில் வெளிவர உள்ளது🚨

நமது SI TEST BATCH நாளை முதல் ஆரம்பமாக உள்ளதால், மாணவர்கள் விரைவில் இணைந்து பயன்பெறவும்.

📌Test Batch பற்றிய மேலும் விபரங்களுக்கு - WhatsApp:
https://wa.me/919025130422

🚨🚨👆👆🚨🚨👆👆🚨🚨


Tnpsc_Pre_Coaching dan repost
SI TEST SCHEDULE .pdf
460.9Kb
👆TNUSRB SI TEST SCHEDULE👆

For More Details - WhatsApp: https://wa.me/919025130422




Tnpsc_Pre_Coaching dan repost
🚨🚨🎯🎯🚨🚨🎯🎯🚨🚨

📌நமது TNPSC PRE COACHING நடத்தும் SUB INSPECTOR - ONLINE TEST BATCH வரும் புதன்கிழமை (16/10/24) முதல் ஆரம்பமாகிறது‌.

📌Test Schedule PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

🧾 PAYMENT DETAILS :

💌 Affordable Fees - Rs.999/-

🔖 Google Pay/Phonepe/Paytm/BHIM - UPI ID: tnpscprecoachingpalani@tmb

🔖After Payment Kindly Send Screenshot To This 8438233722 WhatsApp Number

📱Test Batch பற்றிய மேலும் விவரங்களுக்கு - WhatsApp:
https://wa.me/919025130422

🚨🚨👆👆🚨🚨👆👆🚨🚨


The Vaigai river rises in the வைகை நதி உற்பத்தியாகும் இடம்
So‘rovnoma
  •   Agasthiyar hills அகஸ்தியர் மலை
  •   Cardamom hills ஏலக்காய் மலை
  •   Kolli hills கொல்லி மலை
  •   Varusanadu Hills வருஷநாடு மலை
1591 ta ovoz


The length of Brahmaputra river is about 2,900 km. In India ________ பிரம்மபுத்திரா ஆற்றின் நீளம் சுமார் 2900 கி.மீ. இதில் ________மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.
So‘rovnoma
  •   2526 km
  •   2525 km
  •   900 km
  •   2900 km
1451 ta ovoz


Tnpsc_Pre_Coaching dan repost
TNPSC ANNUAL PLANNER 2025

📌Group 1 - notification date 01.04.2025 - DOE(15.06.2025.)

📌Group 4 - DON (25.04.2024) - DOE(13.07.2025)

📌Group 2 - DON(15.07.2025) - DOE(28.9.2025)

Exams in Next Year


Tnpsc_Pre_Coaching dan repost
📣உங்களுக்கு படிக்க கொஞ்சம் Easy'ahh இருக்க

📝 TNPSC Memes
📝 TNPSC Shortcuts
📝 TNPSC Updates
📝 TNPSC Motivation

தொடர்ந்து பெற நமது TNPSC PRE COACHING - Official WhatsApp Channel'ல் இணைந்து பயன்பெறவும்🥰.

WhatsApp Channel Link
Follow :
https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c

📚📚📚📚📚📚📚


Tnpsc_Pre_Coaching dan repost
புவியியல் - Free Practice Test

📌Free Test Link :
https://tnpscprecoaching.openinapp.link/wqj9l

📌For More Tests - Visit:
www.tnpscprecoaching.com

👆👆🎯🎯👆👆🎯🎯👆👆


10.“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்
So‘rovnoma
  •   பாரதியார்
  •   சுரதா
  •   பாரதிதாசன்
  •   வாணிதாசன்
2791 ta ovoz


9.பொருத்தமான விடையைத் தருக:(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம் (b) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம் (c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம் (d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
So‘rovnoma
  •   3 4 1 2
  •   3 1 4 2
  •   2 3 1 4
  •   4 1 2 3
1556 ta ovoz


8.சரியான இணையைத் தேர்வு செய்க: (a) துவரை - தாமரை மலர் (b) மரை - பவளம் (c) விசும்பு - வானம் (d) மதியம் - நிலவு
So‘rovnoma
  •   (a) மற்றும் (b) சரி
  •   (b) மற்றும் (c) சரி
  •   (c) மற்றும் (d) சரி
  •   (d) மற்றும் (a) சரி
1810 ta ovoz


7."மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
So‘rovnoma
  •   குறுந்தொகை
  •   ஐங்குறுநூறு
  •   அகநானூறு
  •   நற்றிணை
2215 ta ovoz


6.புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
So‘rovnoma
  •   உ.வே.சா.
  •   ஜி.யு. போப்
  •   சீகன் பால்கு ஐயர்
  •   வீரமாமுனிவர்
2290 ta ovoz


Tnpsc_Pre_Coaching dan repost
TNPSC GROUP 2/2a PRELIMS EXAM - QUESTIONS ANALYSIS (14.9.2024)

📌 அறிவியல் - 7 கேள்விகள்

📌  Current Affairs - 8 கேள்விகள்

📌 History - 8 கேள்விகள்

📌 Polity - 9 கேள்விகள்

📌 Economy - 9 கேள்விகள்

📌 Geography - 4 கேள்விகள்

📌 INM - 11 கேள்விகள்

📌Unit 8 - 12 கேள்விகள்


📌 Unit 9 - 7 கேள்விகள்

📌 Aptitude - 25 கேள்விகள்

📌Total - 100 கேள்விகள்

WhatsApp Channel Link - Follow : https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c
•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
Join @tnps
c_pre_coaching
•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•


Tnpsc_Pre_Coaching dan repost
TNPSC GROUP II/IIA EXAM

உங்களது உழைப்பும் முயற்சியும் கண்டிப்பாக தேர்வில் கைகொடுக்கும்

📚நீங்கள் படித்தது கண்டிப்பாக தேர்வில் வரும்

♻️நன்றாக உறங்குங்கள், காலை புத்துணர்ச்சியுடன் தேர்வை எழுதுங்கள்

🦸‍♂️அனைவருக்கும் நமது "TNPSC PRE COACHING" சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

All The Best Nanbargale🤩❤

20 ta oxirgi post ko‘rsatilgan.